That’s my leader 🫡🫡
That’s what makes Rahul Gandhi who he is - a fighter who can set aside minor differences to look at the larger picture.
Democracy is being decimated - and he won’t stay silent, he will stand by all those who are being targeted.
Just reached Goa for a conference from chennai airport via a stop over at Bangalore airport. That’s the tweet. Not gonna say anything more. Don’t want any engagement with tharkuris.
அன்று தூய்மை பணியாளர்களை பனையூருக்கு வரவழைத்து ஆதரவு தெரிவித்த விஜய் இன்று ஏன் பார்க்கவில்லை?
சமூகநீதித்துறை அமைச்சர் ஏன் பார்க்கவில்லலை?
துறை சார்ந்த எந்த அமைச்சரும் ஏன் பார்க்கவில்லை?
சென்னையை சுற்றி நீர்நிலை இல்லாமல் 5,000 ஏக்கர் நிலம் எப்படி எடுக்க முடியும்?
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து - முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
அவ்வளவு ரோசம் இருந்தா எங்க கூட இருந்து ஜெயிச்ச கூட்டணி கட்சிய வெளிய அனுப்பிட்டு ஆட்சி அமைச்சுக்கோ
கே.என்.நேரு 🤣🤣🤣🤣
வாய குடுத்து tinge வாங்குறதுல ஆதவ் is a easy target🤡🤡
Dropping Parandur is not Change. It's an irreversible setback for Tamil Nadu's growth
The announcement made today by the Hon’ble Chief Minister of Tamil Nadu to drop the Parandur International Airport project will set the State’s development back by several years. Tamil Nadu’s interests cannot be mortgaged for petty political considerations.
An announcement of such far-reaching importance being made under Rule No. 110, shutting out any opportunity for debate or even for members to voice their views, is deeply troubling.
Tamil Nadu leads the country across sectors, from electronics exports to automobiles. A world-class airport in its capital is not merely desirable, but absolutely essential. Rejecting such a vital project is not change. It is a massive disappointment.
The site was carefully selected after evaluating all available alternatives, and the land acquisition process has been almost completed. With several stages of preparatory work and approvals already completed, we had drawn up plans to ensure that construction could begin at a rapid pace once we returned to office. If the new government now starts all over again, identifies another location and goes through the entire process before work can even begin, Tamil Nadu’s growth trajectory itself will DROP.
Under the #DravidianModel government, Tamil Nadu became the first port of call for investors. This decision threatens to push the State to the bottom of the table. The Chief Minister’s announcement is nothing short of a jackpot for competing States!
Without industrial growth, economic targets of one trillion USD or 1.5 trillion USD are simply impossible to achieve. Taken without foresight, planning or consultation, this decision by the TVK government is a devastating blow to the employment dreams of Tamil Nadu’s youth.
பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும்
பரந்தூர் பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு மாநில வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும். அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தமிழ்நாட்டின் நலனை அடகு வைக்கக் கூடாது.
மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை விதி எண்.110-இன்கீழ் அறிவித்துவிட்டு விவாதத்துக்கோ கருத்து தெரிவிக்கவோ கூட இடமில்லாமல் செய்திருப்பது சரியல்ல.
மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் என சகல துறைகளிலும் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டின் தலைநகரில் உலகத் தரத்திலான ஒரு விமான நிலையம் அமைவது மிக மிக அவசியமானது. அதை வேண்டாம் என மறுத்திருப்பது மாற்றமல்ல; பெருத்த ஏமாற்றம்!
சாத்தியமுள்ள அனைத்து மாற்று இடங்களையும் கவனமாகப் பரிசீலித்த பின்புதான் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தலும் நிறைவடையும் தறுவாயில் உள்ளது. பலகட்டப் பணிகள், ஒப்புதல்கள் நிறைவடைந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் கட்டுமானம் விரைந்து தொடங்கப்பட பல திட்டங்களை நாங்கள் வைத்திருந்தோம். தற்போது அமைந்துள்ள புதிய அரசு மீண்டும் வேறு இடத்தைத் தேர்வு செய்து பணிகள் தொடங்குமுன், தமிழ்நாட்டின் வளர்ச்சியே மொத்தமாக DROP ஆகிவிடும்.
முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக #DravidianModel ஆட்சியில் இருந்த தமிழ்நாடு கடைசி இடத்துக்குத் தள்ளப்படும். முதலமைச்சரின் அறிவிப்பு நம் போட்டி மாநிலங்களுக்கு அடித்த ஜாக்பாட்!
தொழில் வளர்ச்சி இல்லாமல் ஒரு ட்ரில்லியன் டாலர், ஒன்றரை டரில்லியன் டாலர் என்ற பொருளாதார வளர்ச்சி இலக்குகள் சாத்தியமே இல்லை. எந்த யோசனையும் ஆலோசனைகளும் இல்லாமல் த.வெ.க. அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தகர்க்கும் பேரிடி!
எந்த உலகத்தில் உள்ளீர்கள் ?
தந்தை பெரியார் உங்கள் கொள்கை தலைவரா....
அவரின் தடியடி தான் உங்களுக்கு..
அம்மை தடுப்பூசியை தமிழ்நாட்டில் விஜய் அரசு குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் வழங்க வழி செய்யாமல்..அதை விட்டுவிட்டு
மண்டபம் அமைப்பது ...🤦
Antiviral drugs and chicken pox vaccine are very much available everywhere in the state
Don't push back Tamil society back to its superstitious days
Ever wonder if the words "kakistocracy" (rule by the worst people) and "kakus" (toilet) are related? Yes. They share an ancient root word meaning "to poop." A kakistocracy is, etymologically speaking, a pretty shitty government. 💩🏛️
அடுத்த நூறு ஆண்டுகளுக்குக் கழகத்தின் பயணம் தொடர்வதற்கான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது செயற்குழு!
Bore அடிக்கிறது என அரசியலுக்கு வந்தவர்களல்ல நாம்; போராட வந்தவர்கள்!
Comeback கொடுப்பதில் Specialist-ஆன நாம், திரும்ப வருவோம்; வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்போம்!
அமைச்சர் ஆதவ் அர்ஜூன் தனது சொந்த வீட்டில் இருந்து அரசு வேலை பார்ப்பதால், அவர் அரசாங்கத்திடம் அவரது “சொந்தவீட்டிற்கே வீட்டு வாடகை” வசூல் செய்து கொள்கிறார்.!
“அது Protocol தான், அதை வேணாம்னு எழுதிக்குடுங்க” என முன்னாள் அமைச்சர் கே என் நேரு சொன்னவுடன்…
பதில் சொல்ல தெரியாமல் “அதைத்தான் நாங்களும் சொல்றோம்” என சிரித்து மழுப்பிக்கொண்டு இருக்கிறார் ஆதவ்…🤣🤣
#BREAKING | No Delimitation-ல் இருந்து Fair Delimitation நிலைப்பாட்டுக்கு மாறிய விஜய்
கடந்த வாரம் மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை மாற்றக் கூடாது என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், இன்று “மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாததை சட்ட ரீதியாக உறுதி செய்ய வேண்டும்” என பேச்சு
“I therefore, urge the Union Government to provide a clear legislative assurance that no State will suffer a reduction in its percentage of representation in Parliament on account of its success in population stabilisation. Such an approach would uphold the principles of equity, preserve the federal balance envisioned by our Constitution, and reinforce the confidence of all States in our democratic institutions.” - CM Vijay
#SunNews | #Delimitation | #BJP | #TVK | #Vijay