@ShefVaidya Dravidian governments have given us hindus good education, good hospitals and above all self respect .We live peacefully in harmony with our muslim and christian friends. My mother is a devout hindu ,who fasts two times a week , hates even a mention of BJP, which tries to divide
மாநில உரிமைகள காப்பாத்த போராடினோம் அதெல்லாம் உண்மை தான் ஆனா மக்களின் அடிப்படை தேவைகள நிறைவேத்தாம விட்டுட்டோம் ngradhu தான் நிதர்சனம் அத நம்ம ஒத்துக்கனும் அதுமட்டும் இல்ல திமுக தாண்டி வேற யாருக்கு ஓட்டு போட்டாலும் அவன் தற்குறின்னு பேசுனதும் backfire ஆகியிருக்கு அவனுங்க இன்ஸ்டாவ மட்டும்லா ஜெயிக்கல மக்களுக்கு நம்ம மேல இருந்த அதிருப்திய ஊதி பெருசாகிறுகானுங்க இன்னும் நிறைய காரணங்கள் இருக்கு நம்ம தோத்ததுக்கு அத மொத எல்லாரும் ஏத்துக்கோங்க இன்னொரு விசயம் நம்ம intellectual ah இல்லையான்றது மக்களுக்கு தேவ இல்ல மக்களுக்கு புரியிற மொழியில பேசணும் அதேமாரி மொத பழம்பெருமைபேசுரத கொஞ்சம் குறைச்சுக்கோங்க எல்லாம் சரி ஆயிரும் 🙏
Dear திமுக , @mkstalin@Udhaystalin@DMKITwing
வரக்கூடிய உள்ளாட்சி, இடைத்தேர்தலுக்காக வேண்டும் என்றே மின்சாரத்தை துண்டித்து திமுக மீது பழி போட்டு ஆதாயம் தேட பார்க்கிறது தவெக என்று ஒரு அறிக்கை அல்லது Press Meet போட்டு சொல்லிவிடுங்கள். இல்லையென்றால் திமுக விற்கு தான் பாதிப்பு அதிகம் ஏற்படும்.
#GenZDMK #TVKVijayFails #PowerCut #DMK
பிஹார், புதுச்சேரி தேர்தல்களில் கூட்டணி கட்சிகளுக்கு எதிராகவே வேட்பாளர்களை நிறுத்திய காங்கிரஸ் கட்சிக்கு...
பிஹார் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பாஜக தலைமையுடன் மறைமுகக் கூட்டு வைத்த காங்கிரஸ் கட்சிக்கு .. ( தேஜஸ்வி சொன்னது போல)
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு முன்பே கூட்டணி கட்சிக்கு குடைச்சல் கொடுத்து விசில் சத்தம் கேட்கிறது என்றெல்லாம் ஆர்காசம் செய்து, தேர்தல் முடிந்த அடுத்த நாளே பனையூர் வாசலுக்கு பிச்சைத் தட்டுடன் சென்ற காங்கிரஸ் கட்சிக்கு...
கேரளத்தில் கம்யூனிஸ்ட் பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துள்ளது எனப் பேசிவிட்டு, இப்போது அதே கம்யூனிஸ்ட் கட்சியை INDI கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைத்த மானங்கெட்ட காங்கிரஸ் கட்சிக்கு...
கரூரில் 41 நபர்கள் இறந்தபோது அவர்களை நேரில் சென்று பார்க்காமல் விஜய்க்கு போனில் ஆறுதல் சொன்ன பப்பு ராகுலை தலைவராகக் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு...
மகாராஷ்டிரா மேலவையில் கிராஸ் வோட்டிங் செய்த காங்கிரஸ் கட்சிக்கு...
கூட்டணி கட்சியாக இருந்த ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலை ED கொண்டு பாஜக வேட்டையாடியபோது அதை ரசித்த காங்கிரஸ் கட்சிக்கு...
மத்திய பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை நிராகரித்த பாசிச பாஜகவின் தேர்தல் ஆணையத்திற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தவெக தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய் அவர்கள், சக கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு எதிராக பாஜகவும் தேர்தல் ஆணையமும் செய்த இந்த ஜனநாயக விரோத செயலுக்கு தனது கண்டனத்தைத் தெரிவிப்பாரா?
மரியாதை தான் முக்கியம் என எலும்புத்துண்டைப் பார்த்ததும் அலையும் @manickamtagore போன்றவர்கள் முதலமைச்சர் கண்டிக்க வேண்டும் எனக் கேட்பாரா?
இல்லையென்றால் மாணிக்கம் தாகூர் ஒரு dash dash dash (CM சார் போல நம் வாயிலும் நன்றாக வரும்)…
வரம் கொடுத்தவன் தலையில் கை வைப்பது மாதிரியான- புராண கதையை போல
ஆட்சிக்கு வர உதவியவர்களின் அடி மடியில் கைவைத்துள்ளது பாசிஸ த.வெ.க அரசு.
அதை எதிர்த்தும் கழகம் தான் நீதி கேட்கும்.
மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மீனாட்சி நட்ராஜன் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது
பாஜக ஜனநாயக படுகொலையில் ஈடுபடுகிறது என காங்கிரஸ் விமர்சித்துள்ளது
கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய பின்னடைவை கண்டித்து முதல்வர் விஜய் பாஜக மோடி மற்றும் அமித்ஷாவிற்கு எதிராக கண்டனம் தெரிவித்து விட்டாரா?
மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மீனாட்சி நட்ராஜன் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது
பாஜக ஜனநாயக படுகொலையில் ஈடுபடுகிறது என காங்கிரஸ் விமர்சித்துள்ளது
கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய பின்னடைவை கண்டித்து முதல்வர் விஜய் பாஜக மோடி மற்றும் அமித்ஷாவிற்கு எதிராக கண்டனம் தெரிவித்து விட்டாரா?
கல்வித்துறையில் இமாலய சாதனையை செய்து விட்டு அதில் பயனடைந்த அதில் வெற்றி கண்ட பெண் குழந்தைகளை வைத்து ஸ்டாலின் விழா நடத்திய போது சூட்டிங் என்று கேலி செய்த தற்குறி கும்பல்
354கோடி செலவில் 2500புதிய காவல்துறை பெண்களை வைத்து
ஆரம்பிக்கும் போதே ஷூட்டிங் நடத்திய விஜய்
😂தற்குறி😂
@BJP4India is subverting democracy by rejecting opposition candidates nomination by hook or crook. It’s sad , top judiciary is taking a break in London with taxpayers money. What a sad state of democracy.
தமிழ்நாட்டில் #SofaModel அரசின் தோல்விகளை ஒளிபரப்பிய காரணத்திற்காக 3 செய்தி சேனல்களை அரசு கேபிளில் நீக்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
Reels Content-ற்காக, “என்னை எவ்வளவு வேணும்னாலும் விமர்சிங்க” என்று Punch Dialogue பேசிய முதலமைச்சர், அவரது ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டும் செய்தி சேனல்களை முடக்குவதை ஏற்க முடியாது.
மின் வெட்டினால் பொதுமக்கள் படும் அவதி, தொடரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட செய்திகளை ஒளிபரப்பினால், பாசிசத்தின் மற்றொரு Version ஆக, ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கிறது தமிழ்நாடு அரசு!
ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு அரசுத் தரப்பில் வேறு காரணம் சொல்லப்பட்டாலும், அரசை விமர்சிக்காத மற்ற சேனல்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை.
ஊடகங்களை முடக்கினால் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களின் ஒளிபரப்பு தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#PressFreedom