குட்டி குஞ்சானுகளக்கு அர்பணம் 👇1/6
#கமல்ஹாசன் எவ்வளவு பெரிய ஸ்டார்ன்னு 70,80 களில் சினிமா ரசிகரா இருந்தவர்களுக்கு தெரியும். என்ன தான் அப்போவே நல்ல நடிகர்ன்னு பெயர் எடுத்திருந்தாலும் நடிகர் என்பதை விட மிகப்பெரிய ஸ்டார்.அமிதாப் இந்தியில் மட்டும் தான் சூப்பர் ஸ்டார் ஆனா நம்ம ஆளு..