சிங்கப்பூரில் பணிபுரியும் மகேந்திரனின் மனைவியும், தவெக மகளிர் அணி நிர்வாகியுமான சித்திரைசெல்வி, தவெக நிர்வாகி முகேஷுடன் தகாத உறவில் இருந்தபோது கணவரால் கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.
கலையின் மீது மதச் சாயம் பூசுவது, கடும் கண்டனத்திற்குரியது!
Zee தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு பாட்டு நிகழ்ச்சியில், ஹிஜாப் அணிந்த ஒரு இஸ்லாமிய சிறுமி "அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்" என்ற இந்துக் கடவுளுக்குரிய பாடலைப் பாடி விட்டார் என்பதற்காக, சில இஸ்லாமியர்கள் அச்சிறுமிக்கு மிரட்டல் விடுப்பதை ஆளும் @TVKPartyHQ அரசின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
கிறிஸ்துவ மதத்தை பின்னணியாகக் கொண்ட, திரு. KJ யேசுதாஸ் அவர்களின் ஐயப்பன் பாடல்களையும், திருமதி. LR ஈஸ்வரி அவர்களின் அம்மன் பாடல்களையும் கொண்டாடி, ரசித்து வரும் நமது தமிழ் சமூகத்தில், மற்ற மதத்தினர் இந்து பக்திப் பாடல்களை பாடுவது ஒன்றும் புதிதல்ல. இவ்வளவு ஏன், இந்து மதத்தைச் சேர்ந்த பலர், பல இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ பக்திப் பாடல்களையும் பாடியுள்ளனர், இன்றளவும் பாடி வருகின்றனர்.
"கலை" என்ற குடையின் கீழ், நாம் அனைவரும் சமம்.
அப்படியிருக்கையில் முருகனின் பாடலைப் பாடியதற்காக ஒரு இஸ்லாமிய சிறுமி மீது, இத்தனை வெறுப்புகள் பரப்பப்படுவது உள்ளபடியே மன வேதனையளிக்கிறது.
எனவே, சம்பந்தப்பட்ட சிறுமிக்கு மிரட்டல் விடுப்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அரசு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். அதுமட்டுமன்றி, இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழக மக்கள் அனைவரும் அச்சிறுமிக்கு துணையாக நிற்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.
ஆணோடு ஆண் ஊம்புறதும் சப்புறதும் மட்டும் தான் உனக்கு லட்சியமாம்னா,நீ சூத்தடிச்சிக்கோ ஊம்பிக்கோ.எம் தமிழ் சமூகம் மீது திணிக்காதே.@karthiksubbaraj
இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் தன் அடையாளத்தை விட்டுச்செல்வதுதான் லட்சியம்.மனித குலத்தின் லட்சியமும் கூட டா பாடு🔥
தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வரும் தவெக மீதும், அதற்குத் துணைபோகும் அமைச்சர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!
-அஇஅதிமுக சார்பில் ஆளுநரிடம் புகார் அளித்தபின் கழக கொறடா திரு அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.
இந்தியாவின் தென்கோடியில்
எளிய குடும்பத்தில் பிறந்து,
வடகோடியில் தமிழர்களின்
பெருமையை நிலைநாட்டிய
மக்களின் குடியரசுத் தலைவர்!
"சாதிக்க வேண்டும்" என்ற கனவும், "உறுதியாக சாதிப்போம்"
என்ற நம்பிக்கையும்,
அதற்கான ஓயாத உழைப்பும் நிச்சயம் வெற்றியைத் தரும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்த ஏவுகணை நாயகர்!
"கனவு காணுங்கள்" என்ற உன்னத வரிகளால் கோடிக்கணக்கான இளைஞர்களின் இதயங்களில் நம்பிக்கையை விதைத்த பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
அவர்களின் பிறந்தநாளில்...
அவர் வகுத்துத் தந்த லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணித்து,
வலிமையான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்!
@AIADMKOfficial
கடந்த அக்.10 அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், @AIADMKOfficial மற்றும் பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்கள் மீது அவதூறான மற்றும் பொய்யான கருத்துக்களை தெரிவித்த @TVKVijayHQ அமைச்சர் @AadhavArjuna க்கு எதிராக அதிமுக சார்பில் கழக அமைப்புச் செயலாளர் ஆதிராஜாராம் மூலம் சென்னை ஜார்ஜ் டவுண் 3 வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் BNS பிரிவு 356-ன் கீழ் இன்று கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.வரும் அக்.21 ம் தேதி விசாரணை!
மிகச் சரி...! 🔥
மாண்புமிகு #எடப்பாடியார் அவர்கள் சொன்னதுபோல, #தவெக ஆட்சிக்கு முடிவுரை எழுதப்போகும் இருவரில் மிக முக்கியமானவர் #ஆதவ்_அர்ஜுனா அவர்கள்தான்!
ஆதலால், ஆதவ் அர்ஜுனா அவர்கள் பேச வேண்டும்... இன்னும் நிறைய பேச வேண்டும்...! 😏
#WATCH | “சென்னையில் நேற்று (அக்.14) அரசு சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், மக்கள் பணி குறித்து பேசியபோது Bore அடிக்கிறது என்றார் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமு. அவருக்கு Bore அடிக்காமல் இருப்பதற்காக, அரசு நிகழ்ச்சியில் சுறா திரைப்படத்தையா திரையிட முடியும்?”
- சென்னையில் நடைபெற்ற தி.மு.க ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் சேகர் பாபு பதிலடி!
#SekarBabu | #DMKProtest | #DMK | #MKStalin | #TVKFails #TVKVijayFails | #KalaignarSeithigal