வணக்கம் மக்களே!
மூன்றாம் ஆண்டில் புத்தம் புதுப்பொலிவுடன்,நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த
நாடோடிபண்பலை @nadodi_fm மற்றும் Rough Work Studios
@RWstudios_ இணைந்து நடத்தும்
#கீச்சுலகத்திருவிழா2021
இதோ இனிதே ஆரம்பம்.
@nadodi_fm மற்றும்
@RWstudios_ இணைந்து
நடத்தும்
#கீச்சுலகத்திருவிழா2021
போட்டி எண்:1
கீச்சுலக திருவிழா முகப்பு படம்/தகமைப்படம் வடிவமைப்பு.
விதிகள்:
1.சுயகற்பனையாக படங்கள் அல்லது வடிவமைப்புகள் இருக்க வேண்டும்.
2.படங்கள் அனைத்தும் தெளிவாக உயர் வரையறை கொண்டு பதிவிடப்பட வேண்டும்.
மூன்றாம் ஆண்டில் புத்தம் புதுப்பொலிவுடன்,
@RWstudios_ மற்றும் @nadodi_fm இணைந்து நடத்தும்
#கீச்சுத்திருவிழா2021 விரைவில் ஆரம்பம்.
இந்த ஆண்டு நிறைய போட்டிகள், நிறைய பரிசுகள். மேலும் விபரங்களுக்கு இந்த கீச்சுகணக்கையும், நாடோடி பண்பலையிலும் இணைந்திருங்கள்