ஒரு பெண் எம்எல்ஏவுக்கு குழந்தை பிறந்திருக்கிறது. தாயாக தனது குழந்தையைப் பார்த்துக்கொள்வதும், அதே நேரத்தில் மக்கள் பணியையும் செய்வதும் குற்றமல்ல பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
அவர் விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே மக்கள் வாக்களித்து வெற்றிபெற்ற எம்எல்ஏ. குழந்தையை கையில் தூக்கிக்கொண்டு வந்தால் விளம்பரம் தேடுகிறார் என்பார்கள். ஆனால் குழந்தையை காரணம் காட்டி நிகழ்ச்சிகளுக்கும், தொகுதி பணிகளுக்கும், சட்டமன்றத்திற்கும் வராமல் இருந்தால் பாருங்கள் பொறுப்பை கவனிக்கவில்லை என்பார்கள்.
உண்மையில் ஒரு பச்சிளம் குழந்தைக்கு தாயின் அரவணைப்பும், பராமரிப்பும் அவசியம். அந்த பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு, அதே நேரத்தில் தனது பொதுப் பொறுப்புகளையும் நிறைவேற்றும் ஒரு பெண்ணை விமர்சிப்பதற்குப் பதிலாக பாராட்ட வேண்டும்.
தாய்மையையும் மதிக்க வேண்டும் பெண்களின் பொதுவாழ்க்கைப் பங்களிப்பையும் மதிக்க வேண்டும்.
இவ்வளவு கூட்டத்தையும் பார்த்த அப்புறமும்… கூட தோல்விக்குக் காரணம் Instagram- தான்னு
எல்லா இடத்திலும் ஒப்பாரி வைக்குறீங்களா?
வக்காளி… 2026-ல மட்டும் இல்ல,
2056 வந்தாலும் கூப்புதான் உனக்கு! 🤣