தினமும் ‘Prime Time #Debate’ த.வெ.க ஆதரவு பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்களிடம் மாட்டிக்கொண்டு “தவிக்கின்றது”! 🤣
பத்திரிகையாளர் கேள்வி கேட்கும் அதிகாரம் எந்த சட்டத்தில் உள்ளது என்று ஒரு பத்திரிகையாளரே கேட்கிறார் 😂👇
#Netrikann | #MalaiMurasu | @T_Thamizarasan
அதிமுக தலைமைக்கு அண்ணாமலையை நியமிக்க வேண்டும் என பேசியதாக வெளியான செய்திக்கு காட்டமாக பதில் கூறிய கே.பி.முனுசாமி
ADMK | KPMunusamy | TamilNaduPolitics | BJP | PoliticalNews
#NewsTamil24x7#Annamalai
வழக்கை வாபஸ் பெற வைப்பதற்கு அமைச்சர் மரிய வில்சன் சார்பில் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. தங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கும் நிலையிலும் பின்வாங்க போவதில்லை என அமைச்சர் மரிய வில்சன் சகோதரர் மரிய கிளோத் பேட்டி
#MarieWilson | #MarieWilsonBrother
"த.வெ.கவுல சேர சொல்லி மிரட்டுனாங்க.. நான் கடைசி வரைக்கும் தி. மு.கவுல தான் இருப்பேன்.. என்ன தொட்டு கூட பாக்க முடியாது" - நீதிமன்ற வாசலில் ஆவேசமாக பேசிய அனிதா ராதாகிருஷ்ணன்
#AnithaRadhakrishnan | #DMK | #TVK | #Police | #PolimerNews