Hello @NIA_India , please investigate this individual. She is living in India under Pakistani propaganda. Could she be a member of a Pakistani sleeper cell or running propaganda for the DGISPR?
Meet Guneet Monga Kapoor Producer of #Dorothy her production company named Sikhya Entertainment actively producing LGBTQ films is their only motto to normalise it. They're getting funded by Freemason group (illuminati group) to promote LGBTQ activities in India!
பத்மா, அமல்ராஜ்...
இவர்களைப் போன்ற நல்லவர்கள் இருக்கும் இடத்தில் தான்...
யாஸ்மின், சாந்தி, வீரமணி, DMK கொத்தடிமைகள் போன்ற மிருகங்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.....
Reports say Thiruma's "CM 2031" plate is a two-wheeler's; VCK says it was a shoot prop. But who checks plates?
RTO officials say offices are short of inspectors. I've seen fatal accidents with school buses lacking insurance/FC, and drunk drivers. When will TN fill RTO office enough ?
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, தமிழக அமைச்சரும் தவெக பொதுச்செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டபோது, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துச் சரமாரி கேள்விகளை அடுக்கினர்.
அத்திவாக்கம் பகுதியில் வாக்குச் சேகரித்தபோது, "பணத்திற்காகக் கட்சி மாறியவர் மீண்டும் வாக்குக் கேட்டு வருவது நியாயமா?" எனப் பொதுமக்கள் புஸ்ஸி ஆனந்திடம் கேள்வி எழுப்பினர். இதைத் தொடர்ந்து, வேறு வழியின்றி அவர் பிரசாரத்தைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து திரும்பிச் சென்றார்.
#MinisterAnand #Madhuranthagam #ByElection2026 #PoliticsToday #Oneindia #OneindiaTamil
அண்ணன் திருமாவளவன் த.வெ.க கூட்டணியில் இருக்கிறார்.. அந்த கட்சி தமிழக அமைச்சரவையிலும் இருக்கு..! ஆனா மு.க.ஸ்டாலினை பார்த்து விஜயை அப்பவே தூக்கி உள்ள வெச்சி இருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காதுனு பேசுறார்.. ஒன்னுமே புரியலைங்க.. கடுமையாக விமர்சித்த அ.தி.மு.கவின் காளியம்மாள்..
#ADMK | #TVK | #PolimerNews
குண்டுவெடிப்பை நிகழ்த்துவோம் என பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் இளைஞர்களை கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கும் இஸ்லாமிய அமைப்பு தலைவர்களும், ஜமாத் தலைவர்களும் தமிழகத்தின் சாபக்கேடு,
#ஸ்ரீவில்லிபுத்தூர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பாரத் மாதா கி ஜெய் ( பாரதத் தாயின் புகழ் ஓங்குக ) என தேசபக்தர்கள் குரல் எழுப்பி செல்லும் பொழுது இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் ஊறி திளைத்த இளைஞர்கள் சிலர் பகிரங்கமாக குண்டு வைப்போம் என பொதுமக்களையும், பக்தர்களையும் அச்சுறுத்திய காணொளியை காணும் பொழுது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எவ்வாறு சீர்குலைந்துள்ளது என்பதை வெளிப்படையாக தெரிகின்றது,
பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர் எந்த மதத்தினராக இருந்தாலும் வாக்கு வங்கிக்காக பாரபட்சம் பார்க்காமல் @CMOTamilnadu கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
@tnpoliceoffl@BJP4TamilNadu
அடுத்த வீடியோ🚨🤬
"நாங்க என்ன வேணாலும் பண்ணுவோம்…" என்று போலீசாரையே மிரட்டும் மர்மநபர்.🤡
பெரும்பான்மை ஹிந்து நாட்டில், வருடத்தில் ஒருநாள் மட்டுமே நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தைக் கூட நிம்மதியாக நடத்த விடாமல் இத்தனை பிரச்சினைகளா?
தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமைகளை நூற்றாண்டுகளைக் கடந்து பறைசாற்றி நிற்கும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளத்தை உலகிற்கு உணர்த்தும் வகையிலும், நம் மண்ணின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையிலும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறும் இந்நன்னாளில், இறைவனின் திருவருள் அனைவரது வாழ்விலும் நிறைந்து, நலமும், வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும்!
நமது தொன்மையான திருக்கோயில்களையும் அவற்றின் வரலாற்றுச் சிறப்பையும் பாதுகாத்து, ஆன்மிக மற்றும் பண்பாட்டுப் பெருமையை வருங்காலத் தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம்!
#CMJosephVijay