கேள்வி: கல்வி உளவியலின் வரையறை என்பது?
விடை: மாணாக்கரின் நடத்தைகளை பற்றி படித்தல்(proof-S. K. MANGAL BOOK)
TRB விடை : உளவியலின் கொள்கைகள் மற்றும் நுட்பங்களை மனித நடத்தைகளுடன் செயல்படுத்துதல்
( காலக்கொடுமை, இதை யாரு கேட்பார்? 😭)
@polimernews@news7tamil@ThanthiTV
#TNTET_75PASSMARK
TNTET paper 1&2ஆசிரியர்கள் அறவழியில், அமைதிவழியில் நியமன தேர்வினை எழுதும் வாய்ப்பினை கோரும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக... 🙏சமூக நீதி அடிப்படையில் தேர்ச்சி 75 மதிப்பெண்ணாக மாற்றம் செய்க 🙏
@anbil_mahesh@mkstalin@arivalayam@CMOTamilnadu
#TNTET_PASSMARK 75
அற வழியில், அமைதி வழியில் நியமன தேர்வினை எழுதும் வாய்ப்பினை கோரும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக... சமூக நீதி அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண்ணில் மாற்றம் செய்க...
#TNTET_75PASSMARK
2022-23 TNTETதாள் 1&2 தேர்வு முடிவுகளை சமூகநீதி, இட ஒதுக்கீட்டின்படி மாற்றி மீண்டும் வெளியிடுக! 75 முதல் 81 பெற்றவர்களும் SGTRB/UGTRB எழுத 110 விதிப்படி ஆணையிடுங்கள் திராவிட மாடலே!@Anbil_Mahesh @mkstalin@arivalayam@polimernews@NewsTamilTV24x7