நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை இந்த சமுதாயமே தீர்மானிக்கிறது!
நான் இந்தியனும் அல்ல.
திராவிடனும் அல்ல. மானத் தமிழன்டா💪
Belongs to the Tamilan Stok🎙️
இலவசத்திற்காகவும்,பணத்திற்காகவும்,
மன்னர் குடும்பத்திற்காகவும்,மகாராணியின் வாரிசுகளுக்காகவும் சினிமா கவர்ச்சிக்காகவும் நான் வாக்களிக்கவில்லை…
நேர்மையான செயல் திட்டத்திற்கும்அனைத்து உயிர்களுக்குமான தூய அரசியலுக்கும், சரியான சித்தாந்தத்துக்கும் அறத்தோடு வாக்குச் செலுத்தியிருக்கிறேன் !
அண்ணன் சீமானும் நாதகவினரும் வழக்கம்போல வருங்காலங்களிலும் மக்கள் பிரட்சனைகளில் நமக்காக களத்தில் நிற்பார்கள் இந்நேரத்தில் விவசாயி (நாதக) தோல்வியையும் நான் பெருமையாகக் கருதுகிறேன் !
நான் போட்ட வாக்கு ஒரு சாதாரண வாக்கு அல்ல…என்னைப் போன்றே தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழருக்கு போட்ட ஒவ்வொரு வாக்கும் சாதாரணமல்ல அது ஒரு வீரியமான விதை !
இங்கு போராளிகள் புதைக்கப்படுவதில்லை
விதைக்கப்படுகிறார்கள் !
நாளை நமதே ! தமிழ்நாடும் நமதே !
வெல்க தமிழ்த்தேசியம் !
நாம் தமிழர் 🔥
இறுதியாக தமிழக மக்களிடம் ஒரு கேள்வி ?
காங்கிரஸ்,மற்றும் திராவிடக்கட்சிகள் ஆட்சியில் நெடுங்காலமாக வாழ்ந்தீர்கள்நன்மை,தீமைகளை அனுபவித்தீர்கள் அதற்காக திடீர் தலைவரை வைத்து மொத்தமாக இந்தத் தேர்தலில் பழிதீர்த்தீர்கள் சரி !
15 ஆண்டுகளாக உங்களுக்காக களத்தில் நின்ற நாதகவை கைவிட்டது ஏன் நியாயமாரே ?
“தவெக” வெற்றி என்பது,
தமிழகத்தை கடன் சுமையில் தள்ளும் ஒரு இருண்ட காலத்தின் தொடக்கம் அதை மக்கள் உணரும் காலம் விரைவில் வரும் ஏனெனில் இம்மண்ணில்…
“மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது”
ஆதம் பாவா,
இயக்குநர்,தயாரிப்பாளர்
@Seeman4NT@SeemanOfficial@NaamTamilarOrg@valaiyoli@NtKyouthwing@ntkmaanavar@_ITWingNTK@actorvijay@TVKVijayHQ@TVKPartyHQ@TeamTVKTrends
இதுவரைக்கும் இவன் மக்களுக்கு என்ன பண்ணிருக்கான்? இவன ஏன் ஜெயிக்க வச்சிருக்காங்க..
இல்ல எனக்கு புரியல..தமிழ்நாட்டுக்கு என்ன தான் ஆச்சு.ஏன் இப்படி ஆயிட்டாங்க.
அடுத்த 5 வருடம் என்ன நடந்தாலும் நாம் தமிழர் எந்த போராட்டத்திற்கும் செல்லாமல் கருத்து தெரிவித்து விட்டு கடந்து சென்றால் தான் தமிழர்களுக்கு புத்தி வரும் !
இதுதான் தமிழ்நாட்டின் அரசியல் நிலை 😡தமிழ்நாட்டு மக்கள் அறிவானர்கள் என்று நினைத்தோம் ஆனால் அவை அனைத்தும் உண்மை இல்லை ☺️இது தற்குறிகளின் கூடாரமாக மாரி வெகுகாலம் ஆகிவிட்டது 😡இது திருத்தமுடியாத தற்குறி கூட்டம் 😡
இனி நாம் தமிழரால் தடுத்து நிறுத்தப்பட்ட அத்தனை திட்டங்களும் வரும்..
8 வழிச்சாலை தொடங்கி, டங்க்ஸ்டன் கனிமவள கொள்ளை வரை...
பாஜக எந்த தங்கு தடையின்றி கொண்டுவருவான்..
#RIP மக்களே..
தூத்துக்குடி வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு வாரம் தங்கி உதவினார் சீமான்.
ஆனால் வென்றது?
ஸ்டெர்லைட் போராட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டம் அது சார்ந்த வழக்குகள்.
எவ்வளவு உழைப்பு,எவ்வளவு போராட்டங்கள்,எவ்வளவு பொதுக் கூட்டங்கள் இதை எல்லாம் செய்தவனுக்கு ஓட்டு போட்டு வெல்ல வைக்காம விஜயின் நண்பன் என்ற காரணத்துனால ஓட்டு போட்டு வெல்ல வச்சிருக்காங்கன்னா இவங்களுக்காக அரசியல் பேசி என்ன பயன்?
Peoples are 👇.
🤔🤧🤡
அந்த நாய ஏதாவது ஒரு தொகுதியில வேட்பாளரா போட்டு இருந்தால் கூட இந்நேரம் அது 10 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில இருக்கும்..
அந்த அளவுக்கு தான் இவங்க அறிவு இருக்கு..