மகிழ்ச்சி ❤
சங்கித்தனம் நம்முள் பலருக்கு இருக்கிறது .
பலருக்கு முகம் காட்டும் கண்ணாடி காட்டி விடுகிறது.
சிலருக்கு பூதக்கண்ணாடி தேவைப்படுகிறது.
எது எப்படியோ .
புரிந்து கொண்டு திருந்தினால் தான் நாட்டுக்கும் நமக்கும் விடுதலை 🙋♂️
இவர் ஒரு முன்னாள் முரட்டு சங்கி... சங்கிகள் மதம் கடவுளின் பெயரை சொல்லி கலெக்சன் போடுவதும் கலவரம் பண்ணுவதும் மட்டுமே செய்வதை உணர்ந்து மனிதனாக மாறியுள்ளார்... அவருக்கு U2 Brutus சார்பாக வாழ்த்துகள்... @Indumakalktchi@JSKGopi நீங்களும் மனிதனாக மாற வாழ்த்துகள்...
இது ராவணன்கள் காலம்🖤🖤🖤
கட்டை விரலோ தலையோ இந்நாளில் எவன் கேட்டாலும் அவன் பட்டை உரியும் சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்...
Video: https://t.co/Dd3iBRqtJ0
Congratz to whole team... @madan3