@SundarrajanG நீட் தடை அரசியலுக்கு அப்பாற்பட்டு ஆதரிக்கப்படவேண்டியது. நீட் தடையால் ஆளும் கட்சிக்கு மட்டும் ஆதாயம் என்று நினைப்பவர்கள் அனைவரும் அறிவிற்கு அப்பாற்பட்டவர்களே. நீட் தடை செய்யப்பட்டால் மருத்துவ கல்லூரிகளில் முதல் ஆளாக நிற்பவர்கள் தடைக்கு எதிராக குரல் கொடுப்பவர்களாகவே இருப்பார்கள்.
வக்பு வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் அம்பானி வீடு கட்டி இருக்கிறார் என்ற வழக்கு நிலுவையில் உள்ளது அதில் அம்பானிக்கு பாதகமாக தீர்ப்பு வந்து விடக்கூடாது என்பதற்காகவே வக்பு சட்ட திருத்தம் மசோதா கொண்டு வரப்பட்டது என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?
நீ நாட்ட வித்தது போதும்
நீ செய்யறது அநியாயம்
நீ செஞ்ச பாவம் போதும்!
செம்ம… semma👌👌👌
#GetOutModi விழா கமிட்டியினர் பார்த்து செஞ்சிவிடவும்🙏🙏🙏
இன்று முழுவதும் இதுதான் Twitter Anthem 🔥🔥🔥
"வரி தர மாட்டோம்னு சொல்ல ஒரு நொடி போதும்"
தமிழ்நாட்டை ஆள்வது டேபிளுக்கு அடில பர்பி தேடுற எடப்பாடி இல்லடா,
உங்களை எல்லாம் டேபிளுக்கு அடியில் ஓடி ஒளிய வைக்கும் ஸ்டாலின்! முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!"
மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் தலைமையில், அரசு பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகள் மற்றும் அரசு பலவகைத் தொழில் நுட்பக் கல்லூரிகளின் முதல்வர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
#CMMKSTALIN | #DyCMUdhay |
Chief Minister of Tamil Nadu M. K. Stalin
M.P.Saminathan Govi Chezhiaan
வட இந்தியர்கள் ரேப் செய்ய வரும் போது இந்தியில் பேசி தப்பிக்க இந்தி கற்றுக்கொள்ள வேண்டும்
- பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா
#StopHindiImposition#GetOutModi
இப்படியொரு அரசியல் கோமாளியை கண்டதுண்டா? ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துகிட்டு இருக்கிறார்! இவர் வேறெங்கு அரசியல் பேசினாலும் வம்பு வந்து சேருதேன்னு உட்கார்ந்து ஹேஷ்டேக் சண்டை போட்டுகிட்டு இருக்க சொல்லிட்டாங்க போல! 😂
#GetOutModi