இந்த ஒத்த வீடியோ தான் உங்கள 4 நாளா தூங்கவிடமா பண்ணிட்டு போல 😂😂 அணில் எல்லாரையும் பிளாக் பண்ணிட்டு அப்டி யார் கூடனே சண்டை பன்ன போறீங்க.? ரஜினி, அஜித் ரசிகருங்க கூடயா 🤣
#Beast#BeastModeON
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வராமல் இப்படியே எகிறி கொண்டு போனால் மக்களின் மனம் இயல்பு நிலையில் இருந்து மாறுபட்டு அரசுக்கு எதிராக கிளர்ச்சி கொள்ள வாய்ப்பு உருவாகும். இது நிச்சயம் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும்.. மத்திய மாநில அரசுகள் கவனம் கொள்ள வேண்டும்.
Wishing my brother #ThalapathyVijay all the very best with this … May it continue the celebrations for many more weeks ..👍👍🙏🙏… a FDFS Must…
https://t.co/vhdD9VmW4F
ட்விட்டர், Fb னு எல்லா பக்கமும் KGF-2 க்கு வாய் போட்டு இருக்கோம் ஆனா ஒரு பையன் நம்ம காவி நாடாவ கண்டுங்கல, நீங்க எதுக்குனே தேவை இல்லாம விளம்பரம் பண்ணிட்டு இருக்கீங்க
இஸ்லாமிய நாடான குவைத்தில் பீஸ்ட் படத்தை தடை பண்ணியிருக்காங்களாம்..
விஜய் அண்ணா���ின் இஸ்லாமிய ரசிகர்கள் யாராவது எங்கேயாவது இதை கண்டிச்சி இருக்காங்களா ????
இல்ல வழக்கம் மேல காவி கிழிக்கபட்டது டவுசர் கிழிக்கப்பட்டது சுத்துறானுவளா.????