விவசாயிகளின் நலனுக்காக #SofaModel அரசு படிப்படியாக நல்லது செய்வது மனவேதனை அளிக்கிறது.
எங்கள் #திராவிட_மாடல் அரசு போல போராடும் விவசாயிகளை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளி பிரச்சினையை முடிப்பதுதான் நல்ல ஆட்சி என்று கவர்ச்சி முதல்வருக்குத் தெரியாதா?
ரவுடியிசம், ஊழல்,
இவையெல்லாம் #GenZ_DMK வுக்கு சர்வசாதாரணம் என்கிறார் இந்த uncle.
ஆலோசனை சொல்கிறேன் என்ற பெயரில் கட்சிக்கு ஆப்படிக்கிறார் @arivalayam
கட்சிக்காரனுக்கு திமுக கரைவேட்டி கட்டியவருக்கு மட்டும் சேவை செய்யுங்கள்,
இது தான் மக்கள் பணி....
சொந்த கட்சி காரர்களுக்கு சேவை செய்வது தான் இவர்களின் ' சமூக நீதி.'
What have you got to say about this @KanimozhiDMK ?
ஸ்டாலின் uncle - திமுக ஆட்சியில் நடந்த
தூத்துக்குடி வேடநத்தம் மாணவி கொ*லை வழக்கில் உண்மை குற்றவாளி
திமுக பிரமுகரின் குடும்பத்தை சேர்ந்தவர்
என்பதும் திமுக மேல்மட்ட தலைவர்கள் ஸ்டாலின் uncle , கீதாஜீவன் அழுத்தத்தில் உண்மை குற்றவாளியை தப்பவிட்டு விட்டு
தர்ம முனிஸ்வரன் என்பவரை குற்றவாளியாக சேர்த்து காவல்துறையினர் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளனர் எனவும் தடயங்களை அழித்து புதிய தடயங்களை உருவாக்கி குற்றவாளியை
மாற்ற பல கோடிகள் திமுக செலவளித்துள்ளதாகவும்
தர்ம முனீஸ்வரன் தாயாரின்
வழக்கறிஞர் ராஜசேகர் பரபரப்பு பேட்டி
அளித்துள்ளார்.
#ThiruttuDMK
“Congratulations, Mr. Vijay! You are the new dawn of hope and progress.”
ஆட்சி அமைந்து ஒரு மாதம் கடந்திருக்கலாம்…
முழு அமைச்சரவை பொறுப்பேற்று 10 வேலை நாட்கள் ( working days) தான் ஆகிறது.
ஊழல் ஒழிப்பு, பணியிட மாற்றங்களில் வெளிப்படைத்தன்மை, DTCP அப்ரூவல் முதல் சுற்றுபுறச் சூழல் சான்றிதழ் வரை நேர்மையான அரசு சேவை.
மருத்துவமனை முதல் பத்திரபதிவு வரை தர உயர்வு என சூறாவளியாய் சுழல்கிறது விஜய் அரசு.
விஜய் அதிகமாக பேசுவதில்லை ஆனால் நிறைய மாற்றங்களை செயலில் காட்டுகிறார்.
சொல் அல்ல செயலே தவெக அரசு.
இத்தனை ஆண்டுகால அரசியலில் ஒரு ஊழல் குற்றசாட்டுகளுக்காக கூட நாங்கள் தண்டிக்கப் பட்டதில்லை , கறைபடியாத கரங்களுக்கு சொந்தகாரர்கள் #விசிக மற்றும் இடதுசாரிகள் ❤️
உங்கள் அவதூறுகள் எங்களை அண்டாது..💥🔥
@thirumaofficial@Shanmugamcpim@CPItnOfficial
S. Muthusamy, P. Benjamin, R. Vaithilingam, E. V. Velu, R. S. Raja Kannappan, Anitha R. Radhakrishnan, P. K. Sekar Babu, S. Regupathy, V. Senthilbalaji, V. N. P. Venkataraman, R. Chinnasamy, and P. H. Manoj Pandian are the former AIADMK MLAs and ministers currently in the DMK.
Hope Stalin at least knows these people have joined DMK?
அரசு கேபிளில் சேனல்கள் திடீரென தடைபடுவது ஏன் ?
விகடன் தெளிவா போட்ருக்கான்
இதுக்கும் கடந்த DMK- ADMK தா காரணம்
இதுல முக்கியமானது TVK நிரந்தர தீர்வ நோக்கி போறாங்க
தளபதி அரசு ஒட்டு மொத்த System-ஐயும் சுத்தம் செய்றாங்க
அப்டி சுத்தம் செய்றப்ப தூசி வரது சகஜம் ஆனா Result -> Clean
“The recent assembly election results in the state of Tamil Nadu have shown that people can indeed be convinced to vote without considering the caste or community of the contestants. In fact, a government has been formed by largely nullifying the factors of caste" - Madras High Court
#TamilNadu #TVK
பெண்கள் பாதுகாப்பு - எதிர்க்கட்சிகளுக்கு தவெக பதிலடி
``உண்மை என்பது உப்புக்குக்கூட எதிர்க்கட்சி தலைவரிடம் இல்லை
அண்ணா பல்கலை. கொடூர சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சதிகாரர் யார்?
பொள்ளாச்சி சம்பவத்தில், நீதியை குழிதோண்டிப் புதைத்த தீர்ந்துபோன சக்தி. பெண்களுக்கு எதிரான கொடுமைகளை அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது"
பொறாமையில் தீய சக்திக்கும், தீர்ந்துபோன சக்திக்கும் புகைச்சல் - எதிர்க்கட்சிகளுக்கு தவெக பதிலடி
#Womenssafet #TVK #CMVijay
"இனிமே கோமனம் கட்டியவன் எல்லாம் ஆட்சிக்கு வருவானுக" என்ற ஆர்.எஸ். பாரதியின் பேச்சு, திமுகவின் பண்ணையார் மனநிலையை வெளிப்படுத்துகிறது.
ஜனநாயகத்தில் சாதாரண மக்களும், விளிம்புநிலை சமூகத்தினரும் உயர்ந்து தலைமைப் பொறுப்புக்கு வருவது தான் சமூக நீதி.
@TVKVijayHQ
“கோமனம் கட்டுனவன் எல்லாம் இனி ஆட்சிக்கு வருவான், அவனுக்கும் ஓட்டு போட ஒரு கூட்டம் இருக்கு…”
இது அப்பட்டமான ஆண்ட சாதி வெறியின் வெளிப்பாடு… ஏன் கோமனம் கட்டுனவன் ஆள கூடாதா? ஏன் நீங்க மட்டும் தான் பரம்பரை பரம்பரையா ஆட்சில இருக்கனுமா? இது மன்னர் ஆட்சியா இல்ல மக்களாட்சியா?
சமூக நீதி கொள்கை கொண்ட கட்சியில இப்படி சாக்கடைய எல்லாம் வளர்த்து விட்டதுக்கு நீங்க கடைசி வரைக்கும் கூப்புல இருந்நா தான் மக்களுக்கு நல்லது.