ஒரே இணைய தளத்தை பயன்படுத்தி, எந்த வித நிரலும் (கோடிங்) எழுதாமல், இணைய தளம், அன்ராயடு செயலி, ஐ போன் செயலி எல்லாம் எளிதாக செய்ய முடியும். எந்த வித கணினி அனுபவமும் தேவை இல்லை. ஆச்சர்யமாக இருக்கா, உண்மை. முயன்று பாருங்கள்.
https://t.co/0VZ2Nvp3kD
வரும் காலத்தில் பல வேலை வாய்ப்புகளை இது ஒன்றை கற்பதன் மூலம் ப���றலாம்.
சமிபத்துல ரிலீசான இரண்டு அருமையான மலையாள படங்கள்.
Thankam - Crime/Drama - IMDb:7.3
Nanpakal Nerathu Mayakkam-Drama IMDb:7.9
♦️படம் Bio வில் உள்ள டெலிக்ராம் சேனலில் உள்ளது ♦️
THANGAM - 2023
மலையாளம் - Prime .
படத்தோட ஆரம்பத்துல , தங்கம் விக்க ,மும்பை போற ஹீரோவ யாரோ கொல்றாங்க. கொலையாளி யாரு னு, மும்பை போலிஸ் தமிழ்நாடு வந்து விசாரிக்கிற கதை.
1st Half - Slow
2nd Half - தாறுமாறு 💥
இன்னும் கொஞ்சம் படத்தோட Duration குறைச்சி இருக்கலாம்.
Worth watch 🔥
ஓலா S1 Pro எலக்ட்ரிக் பேட்டரி பேக் ஒன்றின் விலை 87,298₹ (3.97 kWh), ஸ்கூட்டர் விலை 1.28₹ லட்���ம் ரூபாய் ஆகிறது , ஓலா S1 ஸ்கூட்டரின் விலை 99,999₹, பேட்டரி (2.98 kWh) விலை 66549₹ ஆகிறதாம் .இதை எல்லாம் தெரிந்து கொண்டு எலக்ட்ரிக் வாகனம் வாங்குங்கள்.
#OLAS1 #OLAS1PRO