Shri C Joseph Vijay (@TVKVijayHQ), Hon'ble Chief Minister of Tamil Nadu, calls on Smt @nsitharaman.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச���. ஜோசப் விஜய் (@TVKVijayHQ), மத்திய நிதியமைச்சர் திருமதி. @nsitharaman அவர்களை சந்தித்தார்.
Hello @TANGEDCO_Offcl we are getting low voltage when we use ac, water motor, bathroom heater etc.. Even I'm also paying eb bill like others.. Location - moovendar street, oilmill, pallikaranai, chennai 600100.
Please take immediate action to resolve. It's unmanageable.
வரும் காலங்களில் தமிழ் சினிமாவில் இன்னும் எத்தனை படங்கள் வந்தாலும் அவரோட reference இருந்து கொண்டே இருக்கும்
அது வரை அண்ணாவே தமிழ் சினிமாவை ஆள்கிறார் என்று பொருள்🔥... தளபதி
Good one. Apo tha avanga vela seivanga because avlo department samaalikanum'na erangi vela senji tha aganum..Dravidam party mathiri oruthanuku 1 Or 2 dept kuduthu somberi aaki vachirukanga. Thalapathy thinking towards future.
Congratulations to Thiru C. Joseph Vijay on taking oath as Tamil Nadu Chief Minister. Best wishes for his tenure ahead. The Central Government will keep working with the Tamil Nadu Government to improve the lives of people.
@TVKVijayHQ
பதில் உரை வாசிக்கும் வரை பொறுமையா இருந்து இருந்தால் மாண்புமிகு முதல்வர் விஜய் பதில் அளித்து இருப்பார். நீங்கள் இரவு நேரத்தில் இன்ஸ்டாகிராமில் retweet செய்ய பகலில் ஓய்வு எடுக்க சென்றுவிட்டீர்கள்.
இதுக்கு மேலயும் Jailer 2 ல
• பேர தூக்க 4 பேரு
• பட்டத்த பறிக்க 100 பேரு
• One and Only Superstar
• இங்க நான் தான் King
• நான் வைக்கிறது தான் சட்டம்
அப்படிலாம் வந்தா Dhurandhar Nelson ம் Anirudh ம் ரஜினிக்கு மக்கள் மத்தில அடிவாங்கி குடுக்க போறாங்கனு அர்த்தம் 💯
நைட் ஆகிடுச்சி. இனி வர வாய்ப்பில்ல.
எல்லாரையும் பாத்துட்டு..என்னை வந்து பாக்காமவா இருக்க?
ஸ்டேட்ல நீ ராஜாவா இருக்கலாம். ஆனா சென்ட்ரல்ல எனக்கு செல்வாக்கு அதிகம்.
நீ எப்படி நிம்மதியா ஆட்சி நடத்தறன்னு பாக்கறேன்.