📌அமைச்சர் ரமேஷை @RameshOffcl சூழ்ந்துட்டு கோவில் பணியாளர்கள் சில கோரிக்கை வைக்கறாங்க. அவர் உடனே 'யாருங்க Officer வாங்க.. இந்த contractorஐ மாத்தீட்டு சரியா சம்பளம் கொடுக்கற ஆளை போடுங்க'ன்னு பிரச்சினையை சரி செய்தார்.
👏👏👏
📌அமைச்சர் விக்னேஷ்
பெட்டி இறக்கறதுக்கு இன்னொரு தரப்பு காசு வாங்கறதை ஆய்வு செய்றப்ப கேள்விப்பட்டு , 'அவங்களே குறைவா சம்பளம் வாங்கறவங்க அவங்ககிட்ட எதுக்கு பெட்டி இறக்க பணம் வாங்கறீங்க'ன்னு warning குடுக்கறார். 👏👏👏👏
📌அமைச்சர் பிரபு @drtkprabhu_TVK
சம்மந்தப்பட்ட சங்கம் & குவாரி ஆளுக எல்லாரையும் கூப்பிட்டு meeting போட்டு , அதிகமா பணம் வாங்கக்கூடாது, சொன்ன அளவைவிட வெட்டக்கூடாது மீறனா கடும் நடவடிக்கை எடுக்கப்படும்னு order போடறார்.👏👏👏
📌அம்மா உணவகத்துல Painting, reconstruct வேலை நடந்துட்டே இருக்கு...
எல்லாம் freshஆ இருக்கு..
Wash basin cleanஆ maintain ஆகுது....
Private hotel மாரி சுத்தமா இருக்கு....👏👏👏
📌Register officeல 37 லட்சம் cash கணக்குல வராத பணம் cease பண்ணீருக்காங்களாம்...👏👏👏
📌லஞ்சம் வாங்கவே பயப்படறாங்கன்னு பத்திரிக்கையாளர்கள் சொல்றாங்க. 👏👏👏
ஏதோ முதல்வன் படம் பாக்கறமாரியே இருக்கு..
@TVKVijayHQ@CMOTamilnadu
ஒருமாசத்துல இவ்ளோ பெரிய initiation பண்ணமுடியும்னா 5 வருசத்துல எவ்ளோ பண்ணலாம், கடந்த ஆட்சிகள்ல எவ்ளோ பண்ணியிருக்கலாம்.
"நன்மையால் தீமையை வெல்வோம்.. "
#CMJosephVijay #TVK
அரசியலில் வந்த இந்த எதிர்பாராத மாற்றம், சினிமாவிலும் நல்ல மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது.
பழைய சிண்டிகேட் உடைந்து, சின்ன தயாரிப்பாளர்களும் நல்ல படங்களும் தியேட்டருக்கு வர வாய்ப்பு கிடைக்குது.
@beemji 👍🏼
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.06.2026) உடல் நலக்குறைவால் காலமான இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
முதலமைச்சர் விஜயின் உறுதியான கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி!
பிரதமரிடம் நேரடியாக தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சினையை வலியுறுத்தியதன் பலனாக, இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 30 தமிழகம் மீனவர்கள் விடுவிக்கப்பட்டு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்களின் உரிமைக்காக குரல் கொடுத்தால் முடிவு கிடைக்கும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் முதல்வர் விஜய்.
வாக்குறுதி மட்டும் அல்ல…
நடவடிக்கை. முடிவு. நிவாரணம். @TVKVijayHQ
🔴இந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழக வெற்றிக்கழக அரசாங்கம் செய்யக்கூடிய இனிவரும் பணிகள் அனைத்தும் வரலாற்றில் இடம் பிடிக்கும்.
பாலின சமத்துவம் பெயரளவில் இல்லை. அதை செயல் அளவில் மாற்றி இருக்கிறார்.
13 பெண் கலெக்டர்கள் தமிழகத்தில் இப்போது பணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நீர்நிலைகள் சீரமைப்பின் போது சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் அனுமதிக்கான காலதாமதங்கள் குறித்து நான் பதிவு செய்திருந்த பதிவு மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் கவனத்திற்கு வந்தது மிக்க மகிழ்ச்சி, அதுமட்டுமல்லாது அதற்கான தங்களின் உடனடி பதில் கிடைத்தது மேலும் மகிழ்ச்சி.
அலைபேசி மூலம் அழைத்து நீங்கள் கொடுத்த உத்திரவாதத்திற்கும், தங்களின் நேரத்திற்கும் நன்றிகள்.
எனது பதிவினை அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்சென்ற அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்துள்ளனர். பணிகள் விரைவாகவும், தெளிவாகவும், தடைகளின்றி நடக்குமென்று நம்புகிறேன்.
நன்றிகள் அண்ணே @BussyAnand@CMOTamilnadu@TVKVijayHQ 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾