தமிழக அமைச்சரவையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தலைவர் தளபதி அவர்களை நேரில் சந்தித்து அவர்களின் வாழ்த்துக்களை பெற்றேன். இந்த உயர்ந்த பொறுப்பை வழங்கி, மக்கள் நலனுக்காக மேலும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்ற ஊக்கத்தையும், வழிகாட்டுதலையும் வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும், கழகம் அளித்திருக்கும் பொறுப்பையும் முழுமையாக உணர்ந்து, தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும், தொகுதி மக்களின் நலனுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, இந்த பொறுப்பிற்கு முழு நியாயம் செய்வேன்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில், தமிழகத்தின் வளர்ச்சி பயணத்தில் என்னுடைய பங்களிப்பை சிறப்பாக வழங்குவேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன். தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்தவும், மக்களுக்கான சிறப்பான நல்லாட்சியை வழங்கவும் அயராது உழைப்போம்.
சட்டவிரோத குவாரி அமைத்தல், கனிம வளங்கள் கடத்தப்படுதல் மற்றும் இயற்கையை சுரண்டுதல் ஆகிய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும். அதே வேளையில், முறையாகவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமலும் எடுக்கப்படும் கனிம வளங்கள் வாயிலாக, புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்து தமிழகத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்த வழிவகை செய்யப்படும்.
சமூக நீதி, சமவாய்ப்பு மற்றும் உறுதியான மதச்சார்பற்ற கொள்கைகளின் அடிப்படையில் எங்களது மக்கள் பணி எவ்வித சமரசமுமின்றி நடைபெறும்.
டாக்டர். TK. பிரபு,
இயற்கை வளங்கள் துறை அமைச்சர். @CMOTamilnadu
தமிழ்நாட்டின் 18 வது முதலமைச்சராக பொறுப்பேற்கும்
திரு C.ஜோசப் விஜய் அண்ணா அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாக
சோழிங்கநல்லூர் சட்டமன்றமே
சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் அன்பு அண்ணன்
திரு. ECR.P. சரவணன் MLA அவர்களுக்கு
2026 இல் நடைபெற்ற சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில்
சோழிங்கநல்லூர் சட்டமன்றமே
சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் அன்பு அண்ணன்
திரு. ECR.P. சரவணன் MLA அவர்களுக்கு
2026 இல் நடைபெற்ற சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில்
வேட்பாளராக போட்டியிட்டுg அதிகவாக்கு வித்தியாசத்தில் வெற்றி செய்த சோழிங்கநல்லூர் தொகுதி மக்களுக்கு
*பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்*
மக்கள் விரும்பும் தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர்,
நம் தளபதி *விஜய்* அண்ணா அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு...
*சோழிங்கநல்லூர்* சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள
*ECR P. சரவணமூர்த்தி* அவர்களுக்கு,
இன்றைய தினம் தஞ்சாவூர் மக்களை காண சோழ தேச வருகிறார் தளபதி உங்கள் விஜய் வருகிறார் சென்னை புறநகர் மாவட்டம் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி 184வது கிழக்கு வட்டக் கழக தலைமை
தமிழக அரசியலில் புதிய திருப்பமாக அமைய போகும் சின்னம்
*விசில்* சின்னம்
தமிழகத்தை மீட்போம்
வாக்களிப்பீர்.!
சென்னை புறநகர் மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி 184வது மாமன்றம் சார்பாக செவர் விளம்பரம்
தமிழக அரசியலில் புதிய திருப்பமாக அமைய போகும் சின்னம்
*விசில்* சின்னம்
தமிழகத்தை மீட்போம்
வாக்களிப்பீர்.!
சென்னை புறநகர் மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி 184வது மாமன்றம் சார்பாக ஆட்டோ ஸ்டிக்கர் விளம்பரம்
📍 Chennai கொளத்தூர் முழங்கியது – TVK காக!
Date : 18 Feb 2026 @ 7 PM
1000+ மக்கள்.
ஒரே செய்தி.
ஒரே இயக்கம்.
கொளத்தூர் ஊழலால் சோர்ந்துவிட்டது.
நிர்வாகக் குழப்பத்தால் விரக்தியடைந்துவிட்டது.
குடும்ப அரசியலால் வெறுத்துவிட்டது.
M. K. Stalin தலைமையிலான Dravida Munnetra Kazhagam ஆட்சியில் மக்கள் கேட்கிறார்கள்:
👉 பொறுப்புணர்வு எங்கே?
👉 உண்மையான வளர்ச்சி எங்கே?
👉 அதிகாரம் ஏன் ஒரு குடும்பத்திற்குள் மட்டுமே?
கொளத்தூர் மாற்றத்தை விரும்புகிறது - மந்த நிலையை அல்ல.
தமிழ்நாடு தலைமையை விரும்புகிறது - வாரிசு அரசியலை அல்ல.
🔥 தெருக்கள் முழங்கிய கோஷம்:
தளபதி விஜய் முதலமைச்சர் 2026
Vijay தலைமையில் ஒரு புதிய அரசியல் சக்தி எழுகிறது.
இளைஞர் சக்தி.
தூய்மை நிர்வாகம்.
மக்கள் மைய ஆட்சி.
இது சாதாரண கூட்டம் அல்ல.
இது எச்சரிக்கை மணி.
இது மாற்றத்தின் தொடக்கம்.
குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டு வருவோம்.
புதிய தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
TVK தான் தமிழ்நாடு. தமிழ்நாடு தான் TVK.
——
📍 Kolathur Constituency - Chennai Has Roared for TVK!
1000+ people.
One message.
One movement.
Kolathur is DONE with corruption.
DONE with administrative chaos.
DONE with dynasty politics.
Under the leadership of M. K. Stalin and the Dravida Munnetra Kazhagam government, the people are asking:
👉 Where is accountability?
👉 Where is real development?
👉 Why is power revolving within one family?
Kolathur demands transformation — not stagnation.
Tamil Nadu deserves leadership — not legacy politics.
🔥 The streets thundered with one slogan:
Thalapathy Vijay CM 2026
Under the fearless leadership of Vijay, a new political force is rising.
Youth power.
Clean governance.
People-first rule.
This is not just a meeting.
This is a warning.
This is the beginning of change.
Let’s end dynasty politics.
Let’s build a new Tamil Nadu.
TVK is Tamil Nadu. Tamil Nadu is TVK.
#TVK #TVKwithPeople #Kolathur #Chennai #ThalapathyVijayCM2026 #EndDynastyPolitics #NewTamilNadu
#TVK #TVKwithPeople #கொளத்தூர் #சென்னை #ThalapathyVijayCM2026 #EndDynastyPolitics #NewTamilNadu
@TVKPartyHQ@TVKVijayHQ@TVKHQITWingOffl@BussyAnand
சற்று முன்
தமிழக வெற்றி கழகம்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
விருப்ப மனு பதிவு செய்யும்
வெற்றி விழா
இடம்: தலைமை நிலைய அலுவலகம், பனையூர், சென்னை.
*உழைப்பால்* இணைந்தோம்... *வெற்றியால்* உலகை வெல்வோம்!
*பனையூரில்*
184வது கிழக்கு வட்ட கழகத் தோழர்களுடன்.
என்றும் அன்புடன் OMR
சற்று முன்
தமிழக வெற்றி கழகம்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
விருப்ப மனு பதிவு செய்யும்
வெற்றி விழா
இடம்: தலைமை நிலைய அலுவலகம், பனையூர், சென்னை.
*உழைப்பால்* இணைந்தோம்... *வெற்றியால்* உலகை வெல்வோம்!
*பனையூரில்*
184வது கிழக்கு வட்ட கழகத் தோழர்களுடன்.
சற்று முன்
தமிழக வெற்றி கழகம்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
விருப்ப மனு பதிவு செய்யும்
வெற்றி விழா
இடம்: தலைமை நிலைய அலுவலகம், பனையூர், சென்னை.
*உழைப்பால்* இணைந்தோம்... *வெற்றியால்* உலகை வெல்வோம்!
*பனையூரில்*
184வது கிழக்கு வட்ட கழகத் தோழர்களுடன்.
அனைவருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் சென்னை புறநகர் மாவட்டம் சோளிங்கநல்லூர் மேற்கு பகுதி 184 வது கிழக்கு வட்ட கழக சார்பாக இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் ✨🎋🎋
மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா 2025
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களே
வருக..!வருக..!!
OMR.எம்.எம்.ஹரி(எ)டில்லி பாபு
வட்டக் கழகச் செயலாளர் 184வது கிழக்கு
தமிழக வெற்றிக் கழகம்
சென்னை புறநகர் மாவட்டம்
சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி 184வது கிழக்கு வட்ட கழக செயலாளர் https://t.co/2UWMYZf32j.ஹரி ஆகிய நான்
2026 தினசரி காலண்டர்
சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் அன்புக்குரிய அண்ணன் டாக்டர் ஈசிஆர் பி சரவணன் அவர்கள் தலைமை அலுவலகத்தில்
சற்றுமுன்
தமிழக வெற்றிக் கழகம்
சென்னை புறநகர் மாவட்டம்
சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி 184வது கிழக்கு வட்ட கழக செயலாளர் https://t.co/2UWMYZf32j.ஹரி அவர்கள்
2026 தினசரி காலண்டர்
சென்னை புறநகர் மாவட்ட கழகத்திற்கு வழங்கப்பட்டது