இசை இல்லாமல் போய் இருந்தால்...
நானும் மனிதன் ஆகி இருப்பேன்...
என்னை கடவுளாக வைத்து இருப்பது இசை தான்...
அதில் இளையராஜாவின் பங்கு தான் மிக அதிகம்...
#இளையராஜா
சில இளையராஜா பாடல்களோட நடிகைகள் எடிட்ஸைப் பார்த்தேன்... ❤️
இசை ஒரு பக்கம், காட்சிகள் ஒரு பக்கம். ஆனால் இரண்டும் ஒன்றாக சேர்ந்தபோது மனசுக்குள் எழுந்த உணர்வு... வேறொரு உலகத்துக்கே கூட்டிச்சென்றது. 🎶✨
#இளையராஜா#NothingButRaaja
தியாகராஜ குமாரராஜா 📈
நல்ல writing கதையை மாத்தாது... கதையை பார்க்குற பார்வையை மாத்தும். அதனால்தான் அது எல்லாருக்கும் பிடிக்காது....
உனக்கு புடிச்சா நீ யோசிக்குறனு அர்த்தம் !
Which one is best for you ? Quote yours