அதிசயம் ஆனால் உண்மை!!!
திரிபுரா மாநிலத்தில் 25 ஆண்டுகள் முதல்வராக இருந்து தோழர் மாணிக்சார்க்கர் மற்றும் அவர் மனைவியும் வாக்கு செலுத்து வாக்கு சாவடிக்கு சைக்கிள் ரிக்ஷாவில் வந்து இறங்கிய காட்சி.
எளிமை மற்றும் நேர்மையின் சின்னம் தோழர் மாணிக்சார்க்கர்🔥
#CPIM
#BREAKING | “End to End Encryption-ஐ உடைக்க இந்திய அரசு எங்களை கட்டாயப் படுத்தினால் நாட்டை விட்டு வெளியேற நேரிடும்” -டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் வாதம்
#SunNews | #Whatsapp | #DelhiHighCourt | #ITRules
தமிழ்நாட்டுல 39 பாண்டிச்சேரி 1 இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும்...
2024 ல தேர்தல்ல அறிவு இருக்கிறவன் இந்தியா கூட்டணிக்கு தான் ஓட்டு போடுவான்...
பத்திரிக்கையாளர் மணி 🔥🔥🔥
#Vote4INDIAAlliance#NoVoteToModi