Dear @Airtel_Presence I am calling your customer care for the last week for an Esim issue. But I couldn't reach Tamil customer service and your executives are telling me that there's an issue in Tamil customer service. Kindly raise a complaint for the same and share complaint id.
#நாகர்கோவில் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் புதிய தார்சாலைகள் போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேற்படி சாலைகள் அனைத்தும் தரமானதாகவும் சரியான அளவீடுகளில் போடப்பட்டுள்ளதா என்பதனை மாநகராட்சி ஆணையர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு செய்தார்கள்.
#Nagercoil#inspection