வக்பூ சட்ட திருத்தம்?
புட்டு புட்டு வைத்த அண்ணன் ஆ. ராசா.. 🔥🔥🔥🔥
இப்படி லாம் பேச இந்தியாவுலயே எந்த கட்சிலயும் ஆள் கிடையாது...🔥
மூத்திர சந்துல நின்னு திமுக வை ஒழிப்பேன்னு பேசுற சில்லறை பசங்க கவனத்திற்கு..
@mkstalin@dmk_raja#RejectWaqfBill#திமுக
மத்தவங்க இதுக்காக தான் சொல்றாங்க ஆனா நம்ம கேட்க மாட்டோம் அப்படித்தானே தயவு செஞ்சு புரிஞ்சுக்கோங்க வயசு இருக்கும் போதே படிச்சுக்குங்க வயசு போய்ட்டா படிக்கணும்னு தோணாது அது ஒரு காரணம் காட்டுவீங்க...