நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
Our political movement has achieved a milestone, with over 10 lakh leaders registering within just 10 hours. This extraordinary response is a powerful reflection of the growing belief in our shared vision and collective mission.
I extend my heartfelt gratitude to every individual who has placed their trust in this movement.
https://t.co/ZCljDx3Zgu
நடிகரும், கார் பந்தய வீரருமான திரு. அஜித் குமார் அவர்களது தாயார், திருமதி. மோகினி அவர்கள், வயது மூப்பின் காரணமாக காலமான செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது.
இந்தத் துயரமான நேரத்தில், திரு. அஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தாயார் ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
அய்யய்யோ திரு.அண்ணாமலை பத்திரிகையாளரை மரியாதை இல்லாம ஒருமைல பேசிட்டாருனு கதறிட்டு இருக்கானுங்க...
அதன் உண்மையான முழு வீடியோ இதுதான்...👇
தம்பி இப்படி பண்ணாதீங்கன்னு மரியாதையா தோளை தொட்டு
முதலில் பேசுகிறார்.,
அந்த மீடியாகாரன் கொஞ்சம் எகத்தாளமா பேசியதும்
தமிழ்நாடு மீடியாக்களும் நாங்களும் நாலு வருஷமா அண்ணன் தம்பியா பழகுறோம்..
உங்களுக்கு மட்டும் என்ன கொம்பா முளைச்சிருக்கு..?? வாங்குற சம்பளத்துக்கு நீ வேலை பார்க்கலாம் எனக்கு அவசியமில்லை என ஒருமையில் பேசுகிறார்..
மரியாதை கொடுத்தா தாண்டா மரியாதை கிடைக்கும்... 😏
@annamalai_k
I am joining the BJP, quitting my job, with the hope that Amit Shah and Modi will deliver clean politics. If I like it, I will stay. Otherwise, I will leave.💥🤞
- @annamalai_k#Annamalai
புகழ்பெற்ற திரையுலக சண்டைப் பயிற்சி இயக்குநரும், சமூகத்தின் மீது மிகுந்த பற்று கொண்ட பண்பான மனிதரும், அன்புச் சகோதரருமாகிய திரு. கனல் கண்ணன் மாஸ்டர் அவர்களது மகன், செல்வன். K. சரவண குகன் மற்றும் மணமகள், செல்வி. பால் செல்வி ஆகியோர் திருமணம் இனிதே நிறைவுற்றது. இன்று காலை அவரது இல்லத்துக்குச் சென்று, மணமக்களை நேரில் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
மணமக்கள் இருவரும், அனைத்து வளங்களும் பெற்று, நலமுடன் மகிழ்வுடன் வாழ, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.