@RailwaySeva@RailMinIndia@SrDCMPGTSR I have paid for 3 vegetarian food PNR number 4613131948 train 22207 berth B1, 39 & 47 but they have served only two food and not responding properly
Do the needful immediately
முன்னாடி எல்லாம் மீடியா நம்மளை பதற்றத்திலயே வைக்க செய்தி சொன்ன காலம் போய் இப்போ மீடியாவே வேற வழியில்லாமல் உண்மை செய்தியை போட வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது போல.
இன்று கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், குடிமராமத்து திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் தூர்வாரப்பட்ட ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகள் குறித்த பணி விளக்க கையேட்டினை நான் வெளியிட மாண்புமிகு அமைச்சர் @SPVelumanicbe அவர்கள் பெற்றுக் கொண்டார்.
இன்று (9.6.2020) தலைமைச் செயலகத்தில், ஈழுவா மற்றும் தியா சமுதாய மக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரும் முறையீடுகளை ஆராய்ந்திட தமிழக அரசால் அமைக்கப்பட்டிருந்த குழு தலைவரான திரு.அதுல்ய மிஸ்ரா இ.ஆ.ப., அவர்கள் குழுவின் அறிக்கையை சமர்ப்பித்தார்.