#VenkyAtluri 👀
இந்த மாதிரி தெலுங்கு ஈவண்ட்ல எப்பவும் திடீர்னு Fans தான் இந்த மாதிரி பண்ணுவாங்க ஆனா இந்த மாறி டைரக்டர் பண்றதெல்லாம் இது தான் first time 👀
The Respect for #Suriya in Telugu States 👌
இந்தியர்கள் வேலையை திருடுகிறார்களா..?
இந்தியர்கள் வேலையை திருடுகிறார்களா..? என லண்டனை சேர்ந்த போலந்து இன்ஃப்ளூயன்ஸர் மாயா வெளியிட்ட வீடியோ வைரல்
இந்தியரை திருமணம் செய்யவுள்ள மாயா "பிரிட்டிஷ் நாட்டவர் வேலையை இந்தியர்கள் திருடவில்லை, மாறாக தேர்ந்தெடுக்கபடுகிறார்கள்.." என வெளியிட்ட வீடியோவிற்கு பெருகும் ஆதரவு
#poland #instaviral #londoninfluencer #thanthitv
#Anupama about her TOXIC relationship👀
"One days he is like #ANNIYAN
One day he behaves like #REMO, Pouring heartfull of Love
The Next Day he is #ANNIYAN - The extreme opposite
Then next, he is #AMBI - Asking sorry & crying like a baby"
"I was in a toxic relationship☹️. He didn’t let me promote films like Dragon.
His family prepared for our engagement just three months into the relationship, but he was too young."
— #Anupama
"அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்" என்ற வள்ளுவ நெறியே என் நெறி!
இல்லம் வந்து இன்மொழியால் மனம் நிறைத்திட்ட விடுதலைப் போராளியும் அகவை நூறு கடந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான பெருமதிப்பிற்குரிய திரு. லட்சுமி காந்தன் பாரதி அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என் நன்றி.