@CMOTamilnadu@TVKVijayHQ முதல்வர் என்பதை மறந்த முதல்வர் மக்களின் ஒருவராக
இப்பொழுதுதான் தமிழ்நாட்டில் இருக்கிறோம் என்ற உணர்வோட இருக்கிறேன் வெற்றி பயணம் தொடரட்டும் நன்றி
@CMOTamilnadu@TVKVijayHQ என்னுடைய 40 ஆண்டுகள அரசியல் அனுபவத்தில் இப்படி ஒரு முதல்வரை முதல் முதலாக பார்க்கிறேன் நன்றி திரு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு