தேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்களையும்-தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என்ற என் வேண்டுகோள் குறித்தும் @CMOTamilNadu உடனடியாக மவுனம் கலைக்க வேண்டும்!
#EqualityForNPStudents
கட்டணம் செலுத்த இறுதி தேதிக்கு முன்பே web portalஐ மூடியிருக்கிறது அண்ணா பல்கலைகழகம். ஜூன் 4ம் தேதி வெளிவந்த அறிக்கையில் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்பு கட்டணம் செலுத்த வாய்ப்பு தரப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. #EqualityForNPStudents
#EqualityForNPStudents
Due to Pandemic and Lockdown, some students couldn't pay their arrear exam fees..
Hope TN Govt is considerate and helps them too..
@CMOTamilNadu