@bbctamil அதுக்குத்தான் அவர்கள் வேளானசட்டம் ரத்தை அதிகாரப்பூர்வமாக நாடாளுமன்றத்தில�� இயற்றினால் தான் போ��ாட்டம் வாபஸ் ஆகும் என்கிறார்கள். நாடாளுமன்றம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பது அவர்களுக்கு தெரியும். நீ அறைவேக்காடு.
@Hereprak இதுக்கு முடிவே இல்லையா? கருப்பு கண்ணாடி மூலமா மேலிடத்தில் நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டுகிறேன். பாலமுருகன் அவர்களை தொடர்பு கொண்டு பேச வேண்டுகிறேன்.
தேவையற்ற சட்டங்களை, கார்ப்பரேட் முதலைகளுக்காக விவசாய நலன் என்ற போர்வையில் அமுல்படுத்தி, 700-க்கும் அதிகமான விவசாயிகளை கொலை செய்த மோடி அரசு...
இன்று 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலின் பிரச்சார நோக்கில் அந்த சட்டங்களை வாபஸ் வாங்கியிருக்கிறது... இறந்த விவசாயிகளுக்கு நீதி எங்கே?