Happy Birthday Thalaivaa @actorvijay 😍
"வாழ்த்த வயதில்லை ௭ன்றாலும் நிறைய ௮ன்பிருக்கிறது ௨ன்மேல்",
" அன்றும், இன்றும், என்றும் என் அன்பு சாம்ராஜ்யத்தின் இதய தளபதி நீங்கள் "❤❤❤
Can't wait For the #Leo movie to Watch your New Dimension 💥💥💥
#HappyBirthdayThalapathyVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (3.8.2026) காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர், சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள செயின்ட்-கோபைன் கண்ணாடி தயாரிப்பு நிறுவனத்திற்கும், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள ரெனால்ட் கார் உற்பத்தித் தொழிற்சாலைக்கும் நேரில் சென்று அதன் செயல்பாடுகளை பார்வையிட்டார். மேலும், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா திட்ட அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
#CMJosephVijay
⚠️ Spider-Man: Brand New Day Spoilers ⚠️
One small moment absolutely destroyed me.
In Infinity War, Peter was just a scared kid.
“Mr. Stark... I don't wanna go."
He was terrified of dying in Tony Stark's arms.
But look at Brand New Day.
When Peter realizes the bullet has hit him... he knows he's dying.
His Spider-Sense tells him there's no escaping it.
Yet instead of begging for help...
He looks at Jean and says,
> "Go... I'll be okay."
He isn't thinking about himself anymore.
He isn't afraid anymore.
He's accepted death.
His only concern is making sure Jean survives.
That's the growth.
From a frightened teenager crying because he didn't want to die...
...to a man willing to die so someone else could live.
That isn't just character development.
That's Peter Parker becoming the Spider-Man he was always meant to be.
I genuinely broke down watching that scene.
It wasn't the bullet that hurt the most.
It was seeing how much Peter had grown. ❤️🕷️
#spidermanbrandnewday
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், காவல் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆகிய துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகள்/ஆளிநர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார்.
#CMJosephVijay
spiderman is not a myth nor fictional, he’s hope, bravery, love, laugh, a good friend, and a small boy who makes humanity more beautiful
thanks stan lee for making our lives wonderful
‘SPIDER-MAN: BRAND NEW DAY’ debuts with an audience score of 98% on Rotten Tomatoes.
• The highest-rated MCU movie of all time.
• The highest-rated Spider-Man movie.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில், இன்று (30.7.2026) சென்னையிலுள்ள வழிகாட்டி நிறுவனத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சப் (Chubb) நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த நார்டெக்ஸ் (Nordex) நிறுவனம், மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த மோட்டிவ்லிங்க் (MotiveLink) நிறுவனம் ஆகிய நிறுவனங்களுக்குமிடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
உலகளாவிய திறன் மையங்கள் (Global
Capability Centres - GCC), ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மையங்கள், உற்பத்தித் துறை மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய இந்த முதலீடுகள் வாயிலாக, தமிழ்நாட்டில் 2,920-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#CMJosephVijay