ஒரு Auto Driverன் கடைசி வீடியோ😭
CM விஜய் என்ன இதெல்லாம்?@CMOTamilnadu 🤮
தமிழ்நாடு முன் மாதிரியா இருந்த காலம் போயி, தற்கொலை செய்யும் மாநிலமா மாறிட்டு இருக்கு..
மாற்றம் இல்ல துர்நாற்றம்😡😡
#NewsUpdate | அரசு மருத்துவமனை மாத்திரைக் கவர்களில் இந்தி சேர்ப்பு
மாநில நெடுஞ்சாலைகளில் இந்தி சேர்ப்பைத் தொடர்ந்து மீண்டும் ஒரு சர்ச்சை
#SunNews | #Hindi | #TNGovt
கோவையில் மதுபோதையில் அட்டகாசம்.. சாலையில் சென்ற வாகனங்களை அடித்து நொறுக்கிய நபர்!
VehicleDamage | Newsreport | 06 October 2026
#Coimbatore#DrunkMan#Newstamil24x7
தோள்பட்டையை தொட்டதற்க்கா இவ்வளவு கோவம்...??
மக்களுடன் மக்களாக பழக அவ்வளவு கடினமாக உள்ளது என்றால் எதற்கு உங்களுக்கு அரசியல்...???
இந்த முகம் தான் உண்மையா???
#தவெகவில் பொறுப்பு வேண்டும் என்றால் எப்ப வேண்டுமானாலும் எங்களை நீ குஷி படுத்தனும்.
தவெகவில் பொறுப்பு வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா.?
அது என்ன கற்பை விட பெரிய பொறுப்பா.?
பொறுப்பு வேண்டும் என்றால் யார் கூட வேண்டுமானாலும் படுப்பீர்களா.?
இதாண்டா கூத்தாடி வளர்ப்பு
மதுமிதா மீது திருட்டு வழக்கு
பிரபல யூடியூபர் மதுமிதா மீது திருட்டு வழக்கு பதிவு. மசாஜ் செய்ய அழைத்து 5 சவரன் நகையை பறித்ததோடு, இது பற்றி வெளியே சொன்னால் அசிங்கப்படுத்துவேன் என மிரட்டுவதாக 89 வயது தொழிலதிபர் புகார். பிசியோதெரபிஸ்ட் என்ற பெயரில் ஸ்பாக்களில் மதுமிதா வேலை செய்ததாக தகவல். நெல்லை ஸ்பாவில் வேலை பார்த்த மதுமிதா, காரில் மசாஜ் செய்தபோது தன் கழுத்தில் இருந்த நகையை பறித்ததாக புகார். கடந்த 24ம் தேதி மதுமிதா வீட்டில் 118 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளை போனது பெரும் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது
#Madhumitha #instainfluencer #youtuber #thanthitv