@tvkvijayhq "அன்பா கைய புடிச்சி எங்க கூட உக்காந்து பேசுனாரு.. யாரும் விஜய் போல் செஞ்சதே இல்ல.. கோச்சிக்காதீங்க அங்க வந்தா கூட்டம் கூடிடும்னு சொன்னாரு.. அவருக்கு அது மட்டும் தான் வருத்தம்"🥹🙏- த.வெ.க தலைவரிடம் நிவாரண பொருட்களை வாங்கிய பின் மக்கள் சொன்ன பதில்! #தமிழகவெற்றிக்கழகம்#TVKVijay