அரசியல்னா என்னனே தெரியாத இவனுகள வச்சிட்டு விஜய் என்ன பண்ண போறாரு
ஆமா சார் நாங்க அரசியலுக்கு புதுசு தான் எங்களுக்கு அனுபவம் இருந்தது இல்ல நம்பிக்கை இருந்தது இல்ல
ஆனா இந்த மூஞ்சியலாம் யாரு பார்பானு சொன்ன அப்போ சினிமா ல NO.1 ஆகி career peak ல இருக்கும்போதே அத தூக்கி போட்டு மக்கள் சேவைக்காக முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளேன்னு சொன்னாரு ல
அரசியல் ல மாற்றத்த குடுப்பாருனு ஒரு பெரிய நம்பிக்கையே உருவாச்சு சார் 💪🏻
உங்களுக்கு ஒரு யோசன சொல்றேன் நீங்க மட்டும் அவரு குறுக்க போய்டாதீங்க சார் 🏛️❤️🔥
மக்கள் சக்தியின் ஆதரவால், தனிப்பெரும் கட்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டோம். ஜனநாயகச் சக்திகளின் ஆதரவால் மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைக்கப்பட்டது. மக்களின் ஜனநாயக முறையிலான தீர்ப்பை மதித்து, ஜனநாயகச் சக்திகள் எங்களுக்குத் துணை நிற்கின்றன.
ஆட்சி என்றால் தனக்கு மட்டுமே. அதிகாரம் என்றால் தன் குடும்பத்திற்கு மட்டுமே என்று சிலர் இருக்கிறார்கள். நாங்கள் அப்படியா இருக்கிறோம்? ஆதரவளித்த ஜனநாயகச் சக்திகளுக்கு முழு மனத்துடன் ஆட்சியில் பங்கையும் அதிகாரப் பகிர்வையும் அளித்தோம்.
கூட்டணி என்ற பெயரில் உடனிருக்கும் கட்சிகளின் மீது சவாரி செய்து, அரசியல் ஆதாயங்களை மட்டும் அனுபவிக்கும் சுயநலம் மட்டுமே கொண்ட தீய சக்தி நாங்கள் அல்ல.
கூட்டணியை நாங்கள்தான் அனுப்பி வைத்தோம் என்று பெருந்தன்மை பேசிவிட்டு,
அவர்களை ஏக வசனத்தில் ஏசுவது எந்த வகைத் தன்மையில் சேரும் ஸ்டாலின் சார்?
ஆட்சிக் கட்டில் பற்றிய கனவிலேயே தூங்கும் உங்களைத் தொட்டிலில் போட்டுப் புட்டிப்பால் கொடுத்து மேலும் தூங்க வைப்பதுபோல, உங்களைச் சுற்றி இருப்போர் ஏமாற்றுவது அறியாமல் இருந்தால், நாங்கள் என்ன செய்ய ஸ்டாலின் சார்?
இப்படியே இருந்தால் கொளத்தூரை இழந்தது போல, கோட்டையை இழந்தது போல, மொத்தத்தையும் நீங்கள் இழக்கப் போவது உறுதி. உங்கள் கொத்தடிமைக் கூட்டமே உங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஸ்டாலின் சார், இது உறுதி.
பேனர் வைக்கக் கூடாது என்ற அறிவிப்பு பலகையை மறைத்தபடி பேனர் வைத்த தி.மு.கவினர்.. சாலையில் சரிந்த தி.மு.க பேனரால் அச்சத்துடன் செல்லும் வாகன ஓட்டிகள்!
#Thiruchendur | #DMK | #Banner | #Flex | #PolimerNews
@PravinTweets1@AadhavArjuna Bro , only DVAC starting to file case against every one who involved in bribery and other issues- kidney theft case, koda naadu case, K.N Neru 638 crore scam, S.B case ....
Don't be over smart 😂
@PravinTweets1@AadhavArjuna Bro , only DVAC starting to file case against every one who involved in bribery and other issues- kidney theft case, koda naadu case, K.N Neru 638 crore scam, S.B case ....
Don't be over smart 😂
🚨Operation Cape Vigil
ஒரே நாளில் 118 பேரை கைது செய்த கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை
- கொலை,
- கொள்ளை,
- குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள்,
- சரித்திர பதிவேடு குற்றவாளிகள்
- ரவுடிகள் அனைவரும் ஒரே நேரத்தில் சோதனை.
#Tamilnadupolice