மனசாட்சி இல்லாத மக்களே எப்படி இந்த மனுஷனை வெறுக்க தோணுச்சு.. முட்டாள்களையும் திருடர்களையும் தேர்வு செய்யும் நீங்கள் ஏன் எங்களை நடுத்தெருவில் போட்டீர்கள் 🤦♂️
என்ன இவ்ளோ கேவலமா பெண்களை பேசுறானுங்க.
பிராமண பெண் கல்யாணம் ஆகி முதல் நாள் சந்திரன், இரண்டாம் நாள் கந்தர்வன், மூன்றாம் நாள் அக்னியாம்.. அப்புறம் தான் தாலி கட்டிய புருஷனாம்.
பிராமண பெண்ணின் சுயமரியாதையை காக்கவும் பெரியார் தான் தேவைப்படுகிறார்.