@elonmusk Dear Elon Musk,
You criticize Indian workers while benefiting from their talent and labor. Isn’t that hypocrisy? You can’t disrespect Indian talent while seeking access to its skills and market. Respect must go both ways.
26 வயதுடைய இந்த இளைஞனுக்காக எந்த அரசாங்கமும் படியளப்பதில்லை, அரசாங்க சம்பளமோ, ஆடம்பர வாழ்க்கையோ இருந்திருந்தால் அவன் சரி என நின்று வேடிக்கை பார்த்துவிட்டு கடந்திருக்க கூடும்....
அவனை நம்பிய, அவனுடைய சம்பளத்தை நம்பிய ஏதோ சில ஜீவன்கள் அவனுக்காக காத்திருக்கும்...
"ரோட்டில் பேனர் வைக்க கூடாது" என்ற அரசாங்க உத்தரவை மீறி ஒரு அரசியல் கட்சி விளம்பர பேனர் வைக்கிறது,
அந்த இடத்தில் வைக்கப்பட்ட விளம்பர பேனர் விதிகளுக்கு எதிரானது என மாநகராட்சி அதனை அகற்றுகிறது...
விதிகளுக்கு புறம்பான அந்த பேனரை அகற்றியதை கண்டித்து (!?) அந்த அரசியல் கட்சி எந்த முன்னறிவிப்போ/ அனுமதியோ இல்லாமல் மீண்டும் ஒருமுறை விதிகளுக்கு புறம்பாக சாலையை மறித்து போராட்டம் நடத்துகிறது, அந்த விதிகளுக்கு முரணான போராட்டத்தை நடத்தியவர்கள் மீது வழக்குகள் எதுவும் பதியபட்டதா? என்று தெரியவில்லை, ஆனால் அந்த விதிமீறிய போராட்டத்திற்கு சிறிதும் தொடர்பற்ற ஒரு இளைஞன் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு, வேலைக்கு செல்லும் அவசரத்தில், சுற்றி செல்லும் தூரத்தை கணக்கிட்டு எப்படியாவது அந்த கூட்டத்தை கடந்துவிட நினைத்தவன் இன்று குற்றவாளி...
காவலர்களே உங்களிடம் அதிகாரம் வரம்பற்று குவிந்து கிடக்கலாம், நீங்கள் நினைத்தால் யாரையும் எப்போது வேண்டுமானாலும் கண்டிக்கலாம், தண்டிக்கலாம், ஆனால் குறைந்தபட்சம் 'மனிதாபிமானத்தோடு" நடந்து கொள்ளுங்கள்,
அடித்த அந்த காவல்துறை அதிகாரி மகன் அந்த இடத்தில் இருந்திருந்து"எந்த தவறுமே செய்யாத நிலையில்" இத்தனை பேர் கூடி இருக்கும் இடத்தில் யார் என்றே தெரியாத யாரோ ஒருவர் கை நீட்டி அடித்திருந்தால் அவர் அதனை எப்படி எடுத்துக் கொள்வார்???
காவல்துறை அதிகாரிகள் குறைந்தபட்ச கண்ணியத்தையாவது இதுபோன்ற அப்பாவிகளிடம் காட்ட வேண்டும்....
#JusticeForYouth #PoliceBrutality #காவல்துறை_அத்துமீறல் #EndBannerCulture #பேனர்_கலாச்சாரம் #TNPolice #AbuseOfPower #அதிகார_துஷ்பிரயோகம் #HumanRights #மனிதஉரிமை #StandWithTheInnocent #நியாயம்_வேண்டும் #அப்பாவிகள்_மீது_வழக்கு #PublicRights #தமிழ்நாடு_காவல்துறை
போன வருஷம் சுமார் 22 ஆயிரம் Dividend கிடைச்சது.
இந்த வருஷம் Long Term க்கு HDFC, ITC மாதிரி Dividend கொடுக்குற கம்பெனிகளை வாங்கி வச்சதால இப்பவே 14 ஆயிரம் வந்திருக்கு.
இது ஒரு Defensive Approach தான். Pros & Cons இருக்கு. For ex, பெருசா ரிட்டன் இல்லாம போகலாம்.
@Rajadurai__R@sunnewstamil Nope, the max cap will not be determined how much money one has, but what ever is best to prevent abuse of abundance availability.
Imagine like per day 2gb limit we have in mobile data. We will have timely limit on all services and goods.