அனோஜனுக்கு இரண்டு வாரமா அறிக்கை விடுங்கனு கெஞ்சிய பிறகு அறிக்கை விட்டார்.
ஆனா சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த ஜெயிலர் 2 படத்திற்கு யாரும் கேட்காமலேயே அறிக்கை விடுவார்🔥
இதை கேட்டா அந்த ஹைனாக்கள் கடிக்கும். அதனால நான் எதுவும் கேக்க மாட்டேன்🙌🏻
ஆத்தீ .. என்னா அடி 🤣🤣🤣
மூணு தலைமுறையை தோண்டி எடுத்து தெருவுல விட்டது மட்டும் இல்லாம கருணாநிதி வேஷம் போட்ட மாதேஷுக்கும் ஒரு மிதி 😂
#TVK#Vijay#CMVijay#DMKfailsTN