ரூ.2000 கோடியில் புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையைத் தன்னாட்சி அமைப்பாக மாற்றித் தரம் உயர்த்தினார் முன்னாள் சுகாதார துறை அமைச்சர் அன்புமணி.
#PMK_30th_Year
அமெரிக்காவில் அமெரிக்க அதிபர் கூட அனுமதிக்காத "Center for Disease Control"(CDC) என்ற இடத்திற்கு அனுமதித்து அமெரிக்கர்களே மருத்துவர் அன்புமணியின் தகுதி, திறமைக்கு தலைவணங்குகிறார்கள்.
#PMK_30th_Year
புகை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் (கெடுதல்) பற்றி விஜய் சிம்பு என்று ஒவ்வொருவரும் தனித்தனியாக விளக்கம் தர முடியாது ஒட்டு மொத்த திரை உலகமும் ஒன்றாக உங்கள் நடிகர் சங்கத்தில் கூடுங்கள் நான் வந்து சிகரெட்டால் ஏற்பாடும் தீமைகள் பற்றி ஒரு டாக்டராக பாடம் எடுக்கிறேன்- அண்ணன் அன்புமணி.