Dear புதிய அரசே,
இது தான் சட்டமன்றம், அட அதுதான் பா நீங்க எவன் எப்போ என்ன கேட்பான்னு எக்ஸாம்ல பிட்டு பேப்பர் வெச்சுருக்கவன் மாறியே எந்நேரமும் பீதிலேயே உக்காந்துட்டு இருப்பிங்களே அந்த இடம்..
அதிமுகவின் சட்டமன்றம், இப்படி தான் இருக்கும் ஒரு காலத்துல.. 🔥
@SavukkuOfficial என்னது, கவுதமி கடுமையாக உழைத்தாரா? தன்னோட நில பிரச்சினையில் பாஜக காரர் இடையூறாக இருப்பதால் பாஜகவை விட்டு வெளியேறி சுயநலத்திற்காக அதிமுகவில் சேர்ந்தார்.அவரை தியாகி போல பில்டப் செய்யலாமா? ஒருநேரத்துல 2ஜிலாம் பேசி அரசையே அலற விட்ட ஆளு, இப்படி தரமட்டமா போய்ட்டீயேண்ணே.
@kalaiyalan கேட்கவே பதற்றமாக இருக்கிறது. போதை சிறார்களிடமிருந்து எப்படி தப்பித்தீர்கள்? அடிதடி காயம் ஏற்பட்டதா? வேற யாரும் அக்கம்பக்கத்தினர் உதவிக்கு வந்தார்களா?
வாழ்நாளில் முதன்முறையாக நேற்றிரவு 8:20 மணிக்கு எனக்கு காவல் உதவி தேவைப்பட்டது. அசம்பாவிதங்களின்றி நானும் என் மகனும் அங்கிருந்து மீண்டது பேரருள்தான். மற்றபடி நாட்டில் சட்டம், ஒழுங்கு, காவல்துறை என எதுவும் இல்லை!
படம் -1_நடந்த நிகழ்வின் சுருக்கப் பதிவு.
மற்ற படங்கள் - சான்றுகள்.
யூட்யூபர் திரு. @MaridhasAnswers அவர்களை கைது செய்ய காவல்துறையினர் அவரது வீட்டின் முன் குவிந்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் பாசிச திமுக அரசின்….
Wait a minute…
ஆட்சி மாறி விட்டதோ?
ஆனால், காட்சிகள் மாறாதது ஏன்?
பாசிசம், பாயாசம் என்று வாய்கிழிய டயலாக் பேசியவர்களின் ஆட்சி செய்யும் இந்த நடவடிக்கை என்ன? பாசிசமா? பாயாசமா?
நீங்களும் பிரஸ் மீட் கொடுக்கவும் மாட்டீங்க… செய்தி நிறுவனங்கள் கேள்வி கேட்டால் Black Out பண்ணுவீங்க… யூட்யூப்-ல பேசினால் கைது பண்ணுவீங்க…
What bro… It’s very wrong bro..!!
அப்படி என்ன மாரிதாஸ் பேசினார் என்று பார்த்தால், விஜய் ஒரு பொம்மை முதல்வர் என்று கூறியுள்ளார். மேலும், இன்றைய பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உறவினர் ஜான் பிரிட்டோ என்பவர் @dir_ed-யால் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் Mastermind என கூறப்பட்டுள்ளது பற்றி பேசியுள்ளார்.
@AadhavArjuna அவர்களே…
ஜான் பிரிட்டோ உங்கள் உறவினர் தானே? ED ரெய்டில் 258 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது உண்மை தானே? அதில் உங்கள் நெருங்கிய உறவினர் தான் Mastermind என ED கூறியுள்ளது தானே? தமிழ்நாட்டில் உள்ள சிறு துறைமுகங்களுக்கு நீங்கள் தான் அமைச்சர் என்பதும் உண்மை தானே?
இந்த உண்மைகளை தொடர்பு படுத்தி தானே திரு. மாரிதாஸ் பேசினார்? அதில் உண்மை இல்லை என நீங்கள் நினைத்திருந்தால், அவதூறு வழக்கு தொடுத்திருக்கலாமே? அல்லது, செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கலாமே?
திரு. மாரிதாஸ் அவர்களை விசாரிக்க வேண்டும் என்றால் நோட்டீஸ் கொடுத்து அழைத்திருக்கலாமே? எதற்கு காவலர்களை அவர் வீட்டின் முன் நிறுத்தி கைது செய்ய துடிக்கிறீர்கள்?
அப்படி என்ன அச்சம்? மடியில் கனமிருப்பதால் வழியில் பயம் இருக்கிறதா?
ஜனநாயகக் குரலை நெறிக்க முயலும் பொய்க்கால் குதிரை அரசின் அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
உடனடியாக திரு. மாரிதாஸ் அவர்கள் மீதான அராஜக நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
இவன் சொல்றத பார்த்தா மாஸ்டர் JD கேரக்டரை இவன்கிட்ட இருந்து தான் ஆட்டைய போட்டு இருக்கானுங்க போலயே 😬 .அதான் விஜய கடிக்கிறான் போல. நியாயப்படி நீ கடிக்க வேண்டியது லோகி ய 😹
வெட்டுப்பட்ட நடிகை தீபாவின் தந்தை :
பிரபல சின்னத்திரை மற்றும் சினிமா நடிகை தீபாவின் தந்தை புலவர் கணேசன்...
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் புலவர் கணேசன் முத்தையாபுரம் பஜார் பகுதியில் உள்ள ஒரு டீக்கடை அருகே நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாள்களை எடுத்து அவரை சரமாரியாக வெட்டியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலில் புலவர் கணேசன் பலத்த காயமடைந்தார். அவரை காப்பாற்ற முயன்ற மற்றொருவரும் தாக்குதலுக்கு உள்ளாகி கையில் வெட்டுக்காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இப்போது அவரின் வழக்கில் மூவரைக் கைது செய்துள்ள போலீஸ், இன்னும் மூன்று பேர் இருக்கலாம் என விசாரணை செய்து வருகிறது...
முன் பகை விரோதம் இருக்கலாமோ என்கிற கோணத்தில் விசாரணை நடக்கிறதாம்...
சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு போய் தரிசனம் செய்துவிட்டு அப்படியே அந்த ஊர் எம்எல்ஏ GT Devagowda வை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆசி பெற்றார்.
இதுல highlightயே, ஸ்டாலின் ஆட்சியில் இருக்கும் போது காவேரி நதியில் “mekedatu dam” கட்டியே ஆகனும்னு உறுதியா இருக்கும் JDS கட்சிய சேர்ந்தவர் தான் இந்த GT Devagowda.
பாலியல் சீண்டல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரி....
இந்த குற்றசாட்டை மறுத்து தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார்....
சரியான விசாரணை நடந்து விரைவில் உண்மை வெளிவரவேண்டும்....
நல்ல மனுசன்னு தோணுது 🙂