@ATV_Arasu@shanmugamchin10 திமுக மற்றும் அதன் தலைவர்களுக்கு ( பேரறிஞர், கலைஞர்) எதிராக ஊதி பெரிதாக்கப்பட்ட பிம்பமே காம்ராஜ், ஆந்திர மஹிள சபாவின் சேவையும் போற்றுதலுக்கு உரியது.
@Kaali67800508 இந்த மாதிரி ஆளெல்லாம் பக்கத்துல் வச்சுகிட்டு தலைவர் கலைஞர் 50 வருடத்துக்கு்மேல எப்படி குப்பை கொட்டினார் என்பதே பெரிய கேள்வி.
ஏற்கனவே சாயீ பாப்பா கோபாலபுரம் வீட்டுக்கு வந்த போது எனக்கு செப்படி வித்தை மோதிரம் கொடு என பக்தியோடு வாங்கிய ஆள் இந்த துமு.