தவெக சார்பில் திருச்செங்கோடு மக்களுக்காக மருத்துவ முகாம் நடத்தி மக்களுக்கு பூஸ்ட், ஹார்லிக்ஸ், ஊட்டச்சத்து டானிக் போன்றவை கொடுத்திருந்தோம்.. தேர்தல் பறக்கும் படையினர் பிடித்த மாதிரி Social Media-வில் தவறான செய்தி பரவி கொண்டிருக்கிறது.. தேர்தலில் மக்களே தக்க பதிலடி கொடுப்பார்கள் - மருத்துவர் கண்ணன் பேச்சு
#Erode #ArunRaj #Vijay #TVK #TVKVijay #ElectionFlyingSquad #Newstamil24x7