மதுரை பாலமேடு அருகே சிறுமலை அடிவாரப் பகுதியில் தவெக நிர்வாகிகள் மற்றும் நிர்மல் குமார் உறவினர்கள் கனிமவளக் கொள்ளை.....
வெளியான பிரத்யேக ட்ரோன் காட்சி..
*சி.டி.நிர்மல்குமார் எனும் கேடி கிரிமினலே..நாவை அடக்கு! இல்லையேல் நடமாட முடியாது!*
*- திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் எச்சரிக்கை 🔥😡*
ஆறு கட்சித் தாவிய
அரிய வகை பச்சோந்தியே...
ஆர்.எஸ்.எஸ் கைக்கூலியே…
அணைகளைப் பற்றி அறியாத
கழுதையே...
கொச்சை வார்த்தை பேசும்
எச்சில் இலையே!
தவளை வாய் தற்குறியே...
கருப்பு சிவப்பு
கழகத் தோழனின்
கால் செருப்புக்கு
ஈடாகாத
ஈனப் பிறவியே...
உன் நாவை அடக்கு!
அடக்காவிட்டால்
நாட்டில் எங்கும் - நீ
நடமாட முடியாது!
இது
இளைஞரணியின்
இறுதி எச்சரிக்கை!
#KDKumar
#TVKFails
தற்குறி ஆட்சியின் அவலம்
ஜெயம்கொண்டான்ல
மணல் கடத்தலுக்கு எதிராக போடுன சமூகப்போராளி வழக்கறிஞர் ஒருவரை கொலைவெறித்தாக்குதல் மணல் மாபியா கும்பல்
காவல்துறையை கையில் வைத்திருக்கும் விஜய் வழக்கம்போல கள்ளமெளனம்..
கருணை அடிப்படையில் கரூர் மக்களுக்குக் கிடைத்த அரசு வேலையைப் பறிக்க இவ்வளவு வஞ்சகமா? 😡🔥
நேரடியாக எதிர்க்கத் துணிச்சல் இல்லாமல், பின்புற வழியில் ஆட்களை ஏவி நீதிமன்றம் சென்று ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை அறுத்தெறிந்திருக்கிறது தீய சக்திகள்.
"கருணை" என்ற சொல்லுக்கே அர்த்தம் தெரியாத, மக்களின் வயிற்றிலடிக்கும் ஒரு மக்கள் விரோத அரசியல் கட்சி.
நீதிமன்றத்தை கேடயமாகப் பயன்படுத்தி குறுக்கு வழியில் கரூர் மக்களின் எதிர்காலத்தைப் பாழாக்கிய இந்த நரித்தனத்தை நாடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. அதிகாரப் பசியில் ஏழைகளின் வாழ்வாதாரத்தைப் பலிகொடுத்த இந்த வஞ்சகத்தை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது! 💥
நல்லவர்கள் போல நடிப்பவர்களால் மட்டுமே சினிமாவில் ஜெயிக்க முடியும்
சினிமா என்பது வெறும் வியாபாரம்
படத்துல பேசுற வசனங்களை போலவே துளி கூட நேரில் அந்த நடிகர்கள் இருக்க மாட்டார்கள் நடந்தும் கொள்ள மாட்டார்கள்
அனைத்தும் வியாபாரம் மட்டுமே
- H.Vinoth
தமிழ்நாட்டில் இதுவரையில் இல்லாத குதிரை பேர அரசியலை செய்த நடிகர் கட்சி, அதை மறைக்க ஸோஃபா பயனாளிகளை தூண்டி விட்டு திமுக - அதிமுக கூட்டணியாக ஆட்சி அமைக்க முயற்சித்தது என்ற கேவலமான குற்றச்சாட்டை கூறி வந்தன.!
இதோ அண்ணன் @TTVDhinakaran தவெக அதிமுக கூட்டணியாக ஆட்சி அமைக்க முடிவு செய்தோம், இரண்டாவதாக திருமாவளவனை முதலமைச்சராக முன்னிறுத்தி நடிகர் கட்சிகள் ஆதரிக்க முடிவு செய்தோம் என்கிறார்.!
இந்த இண்டர்வியூ பார்த்ததுக்கு அப்புறம் திருமா மேல இருந்த மரியாதை போச்சு..
தவெக + அதிமுக பேச்சு வார்த்தை நடத்திட்டு திமுகவை கோர்த்து விட்டு இருக்கீங்க!!🤦
Interviewலயே இவ்வளவு attitude காட்டுறா..
protestல என்ன லெவலுக்கு பேசி இருப்பா?
நெத்தில பத்து போட்டத பாத்திருக்கேன்...ஆனா
Sanam Chetty வாய்க்கு பத்து போட்டது இப்போ தான் பாக்குறேன்! 🤣🔥
ஆசான் மேல உள்ள இருந்த மரியாதை ச்சை
அதிமுக - தவெக சேர்ந்து திருமாவளவனை முதல்வராக்க முயற்சித்தோம்
கம்யூனிஸ்ட்கள் ஏற்று கொள்ளவில்லை
- TTV
இதை பத்தி ஒரு சின்ன விசயம் கூட வரல இதுவரை
மொத்த மீடியாவும்
திமுக - அதிமுக ன்னு
அதுவும் உண்மையில்லைன்னும் சொல்லிட்டாரு
Shocking
நீட் கோச்சிங் சென்டரில் இன்வெஸ்டராக விஜய் இருப்பதால் நீட் தடைக்கு எப்படி குரல் கொடுப்பார்.😮😡
இது விஜயின் தேர்தல் பிரமாண பத்திரத்திலே உள்ளது.🙆
- பொன்ராஜ் அவர்கள் 👇👇
CM ஆனா உலகமே கொண்டாடும் மதிக்கும்னு எதிர்பாத்துட்டு இருக்கான் போல
அதெல்லாம் 1 or 2 months தான்டா மாப்பிள்ள
மீதி இருக்கு 4 வருஷம் 10 மாசம் தூக்கி போட்டு மிதிப்பானுக தமிழ்நாட்டுல நடக்குற ஒவ்வொரு தப்புக்கும்😂
காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் டோய்
#TVK | #Vijay