@news7tamil வயதான காலத்தில் சிலருக்கு புத்தி பேதலிக்கும். நினைவு சக்தி குறையும். உளறல் அதிகமாகும். போர்வாள் துருப்பிடித்து போனதால் கூர்மை இல்லாமல் பயனற்றதாகிப்போச்சி.
@sunnewstamil@VelmuruganTVK 2026 தேர்தலில், காங்கிரஸ், மற்றும் விசிகவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பாமக, தவாக கட்சிகளை உதாசினப்படுத்தியதும் திமுக தோல்விக்கு காரணம்.
@PttvNewsX கரூர் சம்பவத்தில் MKS நாகரீக அரசியல் செய்யாமலிருந்தால், தவெக ஆட்சிக்கே வந்திருக்காது. MKSன் நாகரீக அரசியலால் வந்த கேடுதான் திமுகவுக்கு. இப்போது உணர்வார்கள்.
@PttvNewsX மிசா வழக்கில் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டவரை, பொம்பள கேஸ்ல கைது செய்யப்பட்டவர் என்ற விமர்சனம் உங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லையே .. ஏன்..?
@PttvNewsX விவாதம் இல்லாமல் எதற்கு கூட்டம்..? சினிமா வசனம் கேட்க திமுக, அதிமுக தங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாமே. இதுல ஓடிவிடக்கூடாது என்று பீத்தல் வேற. மூணரை மாசமா நல்ல காமெடி சினிமா பார்ப்பதுபோல இருக்கு. வெந்தது, வேகாதது, நொந்தது, நூலானது எல்லா கேரக்டர்களையும் பார்க்க முடிகிறது.