@SeemanOfficial Cont2...எல்லோரும் ஒரு சம நிலையில் மதிக்கப்பட எல்லா இனங்களும் சம நிலையில் வாழ வேண்டும். தமிழர் திராவிடர் ஆக வேண்டும் என்றால் ஒரேயடியாக ஆ��ியராக மாற சொல்வது சரி என்றாகி விடும்,
அதனால் இரண்டுமே ஏற்றுக் கொள்ள முடியாது
@SeemanOfficial Cont...அத்தனை மொழிகளையும் அழித்தொழித்து பெருந்தன்மையோடு ஒரு மொழியை வைத்துக் கொண்டு அடிமை வாழ்வு வாழ்ந்து விடலாமே.
முதலில் இந்திய சட்டம் எல்லா மொழியையும் ஒன்றாக பார்த்த நிலையில் 'முதல் மொழி வெறியராக இந்தி வெறித்தனத்தை ���ரம்பித்து வைத்தவர் நேரு, அந்த ஆதிக்க வேட்கை தொடர்கிறது,
@SeemanOfficial தமிழர் மட்டும் நீ தமிழர் இல்லை திராவிடர் என்று போலியாக ஏன் அடையாளப் படுத்திக் கொள்ள வேண்டும்?
அப்படி என்றால் இந்தியர் எல்லோரும் ஆரியர்கள் என்று ஆர் எஸ் ஸ் சொல்வது போல் அடையாள அழிப்பு செய்து கொண்டு இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிராக ஒரே இனமாகி விடலாமே?