எத்தனை திட்டங்களை மறைப்பீர்கள்?
அம்மா உணவகம்,
அம்மா மடிக்கணிணி,அம்மா குடிநீர், அம்மா சிமென்ட்,அம்மா கிரைண்டர்-மிக்சி,
அம்மா காப்பீடு,அம்மா மருந்தகம்,
அம்மா குழந்தை பெட்டகம்,அம்மா உப்பு,அம்மா ஆரோக்ய திட்டம்
and so on..
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் அம்மாவின் பெயர் மறைவதில்லை😉
இந்த 4 திமுக ரவுடி சார்கள் செய்த செயல் இது,, ஆனால் கட்சியை விட்டு நீக்கிருப்பது 3 மற்றும் 4 ஆம் நபர்களை மட்டுமே.. 1 னும் 2டும் திமுகவின் முக்கியமாண ரவுடி சார்கள் போல 😳😳😳😳
@arivalayam@DMKITwing
#ஒரு மணிநேரத்தில் அதிரடி காட்டிய அஇஅதிமுக தகவல்தொழில்நுட்ப பிரிவு
பணிந்தது திமுக💪✌
அம்மா உணவக பெயர் பலகையை எடுத்த 2 பேர் திமுகவில் இருந்து நீக்கம்; அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும், பெயர் பலகையை மீண்டும் பொருத்தவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவு ....