@amazonIN I have ordered a product in Amazon and I am a prime customer. The order status is showing that the product was delivered yesterday. But I or anyone in my family haven't received the product. To whom you have delivered? You've blocked all the options to contact cus. care
திங்கள் கிழமை காலைல நீதி மன்றத்துல போய் எல்லாத்துக்கும் செந்தில் பாலாஜியும், தமிழ்நாடு அரசும் தான் காரணம் போய் சொல்லுங்க. நீதிபதி உங்க வாயிலேயே மிதிப்பாரு.
காருக்கான சிறந்த Android Infotainment System - 2025 Guide
என்னுடைய காருக்கும் 360 camera உடன் ஒரு நல்ல Android Infotainment System போடலாம் என்று தான் தேடிட்டு இருக்கேன் . இதில் நான் சேகரித்த ஒரு சில விஷயங்களை தான் இங்க பகிர்கிறேன் . உங்களுக்கு பயனுள்ளதா இருந்தா மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
Online ல 80 சதவீதம் China model தான் இருக்கு . இதே நிலைமை தான் Car Accessories கடைக்கு போனாலும் . . முதலில் நம் தலையில் கட்ட நினைப்பது பெயர் தெரியாத China brand களைத்தான் . China மாடல்கள் மோசம் என்று சொல்ல வரவில்லை. நான் போன வருடம் China போன time dashcam அங்க இருந்து வாங்கிட்டு வந்து பயன்படுத்திட்டும் இருக்கேன் , கூடவே அங்க நான் Live ஆ பார்த்ததால் சொல்றேன் . அங்க கிடைக்கும் விலை அதிகமான நல்ல மாடல்களை விட்டுட்டு , விலை குறைவான மாடங்கல்கள் வாங்கிட்டு வந்து இங்க அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்(Not All)
@AmazonHelp@amazonIN I have already contacted the CS and the delivery executive 2 times. The delivery executive told the product will be delivered by 8.30 pm, 2nd time he didn't respond. FYI, I am a Prime customer.
@amazonIN I have ordered a product on 3 August which was supposed to be delivered 8th August. Now 9th August also over, Still it is not delivered but I got the link to review the product. Increase the speed of delivering the product on time, instead of asking to review.
படிப்பு, பதவி, அதிகாரம், பொருளாதார உயர்வு இதெல்லாம் வந்தால் சாதி ஒழிந்து விடும் என்பதெல்லாம் வெற்று வாதம், சக மனிதனை இப்படி கையாளுகிறோம் என்பதில் தான் நாகரிகம் அடைந்த சமூகம் என்பதை காட்டும், இந்த நாடு காட்டுமிராண்டிகள் வாழும் நாடு தான்.
Old Video 👍
🚨 BREAKING: Google just released a set of free AI courses.
Zero fees. No prior knowledge needed.
Here are 11 courses you definitely don’t want to miss:
@TANGEDCO_Offcl we are facing frequent power cuts in Selaiyur, Jegajeevanram colony since yesterday. Today there was no power for 4hrs from 11am - 3.45pm. After that the power went off 3-4 times. Now also there is no power. Pls take necessary action
I badly want real estate bubble to crash in India, and especially in Chennai.
In a 4 storey building with a 20 feet approach road, a 3BHk with carpet 900 sqft (super built up 1400 sqft) is being quoted at ₹2.3Cr inclusive everything.
The audacity of the sales person to say “just ₹2.3Cr” got me fuming, asking him what I’m getting for that amount.
It doesn’t even have space for a fire engine to come in easily.
People should realise to not pledge their life to the bank, by buying such mediocre properties. It’s better to put the foot down saying, there’s no value in the project and I’m not gonna shell out a bomb for this sh*t.
There needs to be a @VishalBhargava5 for the Chennai market.
@HarpalS06556027@AadeshRawal All the money were spent for the development of our state which will result in increase of contribution to the country's economy. So that the northern states get benefited.
மொழிய மட்டும் 3, 4 னு சொல்லி குடுங்க. அப்போ அத வச்சு நீங்க பிழைப்பு நடத்தலாம். அறிவியல், டெக்னாலஜி இதெல்லாம் படிக்க விட்டுராதீங்க. ஏன்னா இதெல்லாம் படிச்சா அவன் முன்னேறிரூவான். வளர்ந்த நாடெல்லாம் பாருங்கடா அவன் எத்தன மொழி பள்ளி கூடத்துல சொல்லி குடுக்குறான்னு.
29.5%ல் இருந்து 4%மாக குறைந்த இந்தியாவின் வறுமை!
#poverty#india#chanakyaa
stay informed with the latest news through Chanakyaa via https://t.co/d26sgNYaEC