முன்னாள் அமைச்சர் அண்ணன் @Vijayabaskarofl அவர்களுடன் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் பாசத்திற்குரிய அண்ணன் திரு @satyenaiadmk அவர்கள் 🙏
சகோதரத்துவமே கழகம் கற்றுத் தரும் முதல் பாடம் 🙏😍
கள்ளச்சாராயத்தால் மரணம் நிகழவில்லை என்ற ஒரு பச்சைப்பொய்யை அரசின் தூண்டுதலின் பெயரில் அரசின் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியுள்ளார்.
-மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Resign_Stalin
100யூனிட் இலவச மின்சாரம் வாடகை தாரர்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் ஒரு போதும் நிறுத்த கூடாது!
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் @EPSTamilNadu அவர்கள் வலியுறுத்தல்.
#AIADMK#EdappadiPalaniswami#TNEB
உண்மை நிலையை எடுத்துக்கூறும் அண்ணன் எடப்பாடியாருக்கு பதில் அளிப்பதை விட்டுவிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டே தமிழகத்தின் உரிமைகளை காக்கத் தவறிய விடியா திமுக அரசின் நீர்வளத் துறை அமைச்சருக்கு கடும் கண்டனம்!
-முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி அவர்கள்
காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பான கூட்டங்களில் தமிழக அரசின் அதிகாரிகள் ஆன்லைன் மூலம் பங்கேற்பார்கள் என்ற விடியா திமுக அரசின் முடிவிற்கு கடும் கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்