அன்றே புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார் அதிமுக தான் என்றுமே உண்மையான மக்களுக்கான இயக்கம் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மட்டுமே அதிமுக இயக்கம் செயல்படும் என்று.
இராதாபுரம் தவெக எம்எல்ஏ வின் வாட்ஸாப்பில் பித்தலாட்டத்தை பதிவிட்டதால்
நேற்றுக்கு கட்சிக்கு வந்த அக்கா லீமாரோஸ் கழக மூத்த நிர்வாகியான Sai Jayanthi Kovai வழக்கு போடுவேன் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுகிறார்.
கழக பொது செயலாளர் எளிய தொண்டர்களை குறிப்பாக பெண்களை பாதுகாப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.ஏற்கனவே கழகத்தில் எம்எல ஏக்களுக்கு நடுவில் பிளவு உண்டான நிலையில் இன்று கழகத்திற்கு உழைக்கும் அடிமட்ட தொண்டர்களை ஏளனமாக பேசுபவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். ஐயா
@EPSTamilNadu அவர்களின் பணிவான கவனத்திற்கு..
@SimonEaswar தம்பி இங்க வா யார் நீ , ஏதோ நீ மட்டும் தான் அதிமுக க்கு வேலை பார்ப்பது போல் பேசுர தம்பி கழக த்திற்கு கோடி பேர் செயல்படுகிறார்கள் ஏதோ ஒரு முயற்சி செய்ற அதனால் இங்கே நீ மட்டுமே செய்கின்ற அர்த்தம் இல்லை உனக்கு தனிப்பட்ட ஒருவர் மீது கோவம் என்றால் அவரை மட்டுமே விமர்சனம் செய்ய வேண்டும்
என்னடா இது ஒன்னுமே புரியவில்லை, திமுக திய சக்தி எதிர்த்து போட்டி இட்ட விஜய்,
தன்னை சட்டமன்ற உறுப்பினராக தோற்கடித்த விஜய் ஆட்சி அமைக்க தனது கூட்டணி கட்சி களை அனுப்பி ஆதர்வு,
இன்று வீடு தேடி போய் சந்திப்பு திமுக, தவெக வேறு தான் நம்புங்கள் மக்களே
நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
@AIADMKOfficial
@VelsMedia@Admk_Tweets@prem_ramuk நு துண்ட முண்டம் எதுவும் தெரியாமல் பதிவு போட்டுகிட்டு இருக்கிற, டேய் மயி.. எங்க விருப்பம் எப்ப வேண்டும் என்றாலும் நிற்போம்
இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
உங்கள் கனவுகளை நோக்கிய உயர்கல்விப் பயணத்தை மிகுந்த கவனத்தோடு தேர்ந்தெடுங்கள். தங்கள் பெற்றோர் மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக்கொண்டு, சரியான பாதையைத் தேர்ந்தெடுங்கள்.
அதேபோல், இந்த தேர்வில் தேர்ச்சி அடையத் தவறிய மாணவர்கள் துவண்டுவிட வேண்டாம். வாழ்க்கை எந்த கதவையும் எப்போது வேண்டுமானாலும் திறக்கலாம். அதனால், நன்கு படித்து, துணைத் தேர்வுகள் வாயிலாக தேர்ச்சி அடையுங்கள் என உங்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial@AIADMKITWINGOFL
தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த, வாக்காளப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி !
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
மக்களில் இருந்து ஒரு நாயகன்…
மக்களுக்கான தலைவன்…
மக்கள் எண்ணங்கள் அறிந்து செயலாற்றும் முதல்வன்…
அவன் வரவை மக்கள் பறைசாற்றப் போகும் நாள் ஏப்ரல் 23!
#எடப்பாடியார் ஆட்சி loading…
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்#Vote4AIADMK 🌱
அதிமுக ஆட்சியில்,
நிலப் பதிவுகள் எளிமைப்படுத்தப்பட்டு, பட்டா வழங்கும் நடைமுறைகள் விரைவுபடுத்தப்பட்டு, பேரிடர் நிவாரண உதவிகள் துரிதமாக வழங்கப்பட்டதால் மக்களின் நம்பிக்கையும் நலனும் உறுதி செய்யப்பட்டது.
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்#Vote4AIADMK
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துரைத்த மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026