18 முதல் 50 வயதுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆயுள் காப்பீடு வருடம் 330 பிரீமியத்தில் ரூ 2 லட்சம் காப்பீடு தந்த பிரதமரின் அனைவருக்கும் ஆயுள் காப்பீடு திட்டம்.. #Vanakkam_Modi
மக்கள் நல மருந்தகங்கள் ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட மருந்துகளை பிரபல நிறுவனங்களை விட 40 முதல் 50 சதவீதம் குறைவான விலையில் மக்களுக்கு வழங்கி வருகின்றனர். #Vanakkam_Modi
மக்கள் மருந்தகங்கள் இந்திய அளவில் 2020- 2021 ஆம் ஆண்டில் மொத்த விற்பனை 586.50 கோடி...இதன் மூலம் பொதுமக்களுக்கு சேமிப்பாக தோராயமாக 3.500 கோடி மிச்சப்படுத்தபட்டிருக்கிறது
மக்களுக்கு குறைவான விலையில் தரமான மருந்துகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடி அவர்கள் மக்கள் நல மருந்தகங்களை தொடங்கியுள்ளார். #Vanakkam_Modi
திரு வாஜ்பாய் அவர்களால் பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத ஏழ்மை நிலையில் இருக்கும் சிறுபான்மை இன பெண்களுக்காக சிறுபான்மை மாணவியர் தேசிய கல்வி உதவித்தொகை திட்டம் செயல்பட்டு வருகின்றது. #Vanakkam_Modi
நாட்டிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 85 கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் பகுதி அடிப்படையிலான உயர்கல்வி உதவித்தொகை திட்டம் தந்த அரசு. #Vanakkam_Modi
பதினொன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு மற்றும் இளநிலை டிப்ளமோ முதுநிலை வரை நன்கு படிக்கும் ஏழை சிறுபான்மையின மாணவர்களுக்குமேல்நிலை உயர்நிலை & கல்வி உதவித் தொகை திட்டம்.. #Vanakkam_Modi
ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையின நன்கு படிக்கும் ஏழை மாணவர்களுக்கு இடைநிலை கல்வி உதவி தொகை திட்டம் தந்த உத்தமரே வருக. #Vanakkam_Modi
சிறுபான்மை மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்க 5 வருடங்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டமான மெளலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை திட்டம் தந்தவரே வருக. #Vanakkam_Modi
வெளிநாட்டு கல்விக்கான கடன் திட்டம்..வெளிநாட்டு உயர்கல்விக்கு காத்திருக்கும் சிறுபான்மை இன மாணவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கும் திட்டம் தந்தவரே வருக. #Vanakkam_Modi
சிறுபான்மை இளைஞர்கள் பயிற்சித் திட்டம்.வேலையில்லாத பள்ளி இடைநின்ற இளைஞர்களுக்கு ஊக்கத் தொகையுடன் கூடிய முறையான கல்வி மற்றும் பயிற்சியளிக்கும் திட்டம். #Vanakkam_Modi
சிறுபான்மை மாணவர்கள் போட்டித் தேர்வு உதவி திட்டம் (Nai Udaan scheme) போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் சிறுபான்மையின மக்களுக்கு பொருளாதார ரீதியில் உதவும் திட்டம் தந்த பிரதமரே வருக. #Vanakkam_Modi
பிரதமரின் சிறுபான்மையின வெகுஜன வளர்ச்சி திட்டம்..சிறுபான்மையின மக்கள் சமூக ஏற்றத்தாழ்வுகளை குறைத்து சமூகப் பொருளாதார வளர்ச்சி அளித்தல் திட்டம்.. #Vanakkam_Modi
பிரதமரின் இஸ்லாமிய பெண்கள் நிதியுதவித் திட்டம். பட்டப்படிப்பு முடித்த இஸ்லாமிய இளம் பெண்களுக்கு திருமண நிதி உதவியாக 51,000 ரூ நேரடியாக வங்கி கணக்கில் வழங்கும் திட்டம். #Vanakkam_Modi