9/10/2023 Almost the same as yesterday - Tiruppur, Namakkal, Tirupattur, Coimbatore, Erode, Dharmapuri, Trichy, Karur, Dindigul, Western Tvmalai, Vellore, Madurai, Theni, Nilgiris, Krishnagiri, Perambalur will get good rains.
Heavy rains possible in Nilgiris, Kodai and Valparai
This is really unacceptable. @zomato
Stop these kind of activities in tamilnadu. Hindi is one of the language not a national language.
இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல,
தமிழ் தான் எங்கள��� தாய் மொழி.
#Reject_Zomato
#RejectZomato
#TNReject_Zomato
#boycottzomato
படித்த இளைஞர்களை வேளாண்மையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதல்வர் அறிவ���றுத்தல் !
நல்ல முன்னெடுப்பு.
இதை அண்ணன் சீமான் @SeemanOfficial சொன்னபோது இது பிற்போக்குதனமானது என்று சொன்ன உபி கள் மற்றும் @karupalaniappan மேடைக்கு வரவும்.
மகிழ்ச்சி.
கடைசிவரை எந்�� மாற்றமும் இன்றி இதே நிலையில் இருந்தால் மிக்க மகிழ்ச்சி.
மாநில உரிமைகளை விட்டு கொடுக்காமல் தொடர்ந்து முன் செல்லுங்கள்.
விரைவில் நீட் தேர்வையும் நம் தமிழ்நாட்டை விட்டு அகற்றுங்கள்.
@mkstalin
@KPonmudiMLA