Our rural school Kalaivani Kalvi Maiyam, which provides completely free education to rural children, faced delays getting approvals from the previous government. Of course, significant money was demanded and we were told that was the only way, even if it is a completely free school.
After @TVKVijayHQ came to power, approvals have happened quickly and automatically.
I am very happy to appreciate this positive development in our state. Thank you Thiru Vijay Avl for this refreshing change🙏
Inbanidhi bundayan Insta status song selection 👌
family ya ukkanthu Vijay pathi asinga asingama pesipanga pola..
200 velvom, Udhay easya CM avan nu family motham jollya irunchu pola. Ipa abuse panitu suthitu irukunga.. Intha age laye ivlo veshab fundaya Iruku..
ஒரு சிங்கம் அது பாட்டுக்கு யார் வம்புக்கும் போகாமல் அமைதியாக இருக்குமாம் . அது அமைதியாக இருக்கிறது என்று நினைத்து ஒரு நரி அதை தொடர்ந்து சீண்டி பார்க்குமாம் . சிங்கம் கோவம் தாங்காமல் ஒரே அடி போடுமாம் நரிக்கு
அந்த மாதிரி இருந்தது இன்றைக்கு முதலமைச்சர் விஜய் அவர்களின் சட்டமன்றப் பேச்சு @CMOTamilnadu@TVKVijayHQ
விஜய் பேசாமல் இருப்பது தான் திமுகவுக்கு நல்லது..பேசினால் பாதிக்கப்படப்போவது திமுக தான்.. விஜயே தனக்கு எதிரியாக திமுகவை முன்னிலைப்படுத்திய பின்பு விஜய் மேல் வன்மத்தை கக்குவது நன்றாக இல்லை.. விஜய் இன்று சட்டசபையில் கையில் குறிப்புகளுடன் பேசியதை விட fluent ஆ பேசியது மிக எளிதாக மக்களுடன் கனெக்ட் ஆகும்...உதயநிதி விஜய் பேச்சு முன் நிற்கவே முடியாது..விஜய் vs ஸ்டாலின் என்பதே சரி..இல்லாவிட்டால் காலம் முழுதும் வெளிநடப்பு செய்து கொண்டே இருக்க வேண்டியது தான்...
என்ன இருந்தாலும் கொளத்தூர் ல ஸ்டாலின் தோத்தத Mock பண்ற மாதிரி விஜய் பேசிருக்க தேவையில்லைனு சில பேருக்கு தோணிருக்கும்
கொஞ்ச நேரத்துல செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி தூக்கிட்டு வர்றத பாக்கவும்
அந்த சில பேரும், இவங்களைலாம் ஓடவிட்டு அடிக்கலாம் தப்பில்லனு தான் நினைப்பாங்க
ஒரு முதலமைச்சர். முதல் முறையாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளிக்கிறார். அவர் தனது உரையில் அபாண்டமான குற்றச்சாட்டுகளை சொல்லலாம். அவதூறுகளை கூட சொல்லலாம்.
ஒரு நல்ல எதிர்க்கட்சித் தலைவர், முதல்வர் பேசி முடிக்கும் வரையில் காத்திருந்து, தனது பதிலுரையில் முதல்வர் தனது உரையில் செய்த தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும். உதாரணத்துக்கு முதல்வர் விஜய் “Party Fund” வழங்கப்படாது என்று சொல்லியிருந்தால், உதயநிதி பேசுகையில் ‘Party Fund’ வாங்குவதாக முதல்வர் அபாண்டமாக குற்றம் சுமத்துகிறார். அவருடைய ஆட்சிதானே ! முடிந்தால் நிரூபிக்கட்டும். இப்படி அபாண்டமாக, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது முதல்வருக்கு அழகல்ல’ என்று பேசியிருக்க வேண்டும்.
அதை விடுத்து, முதல்வர் பேசும்போதே, பண்பில்லாத கும்பல் போல கூச்சலிடுவதும், கத்துவதும் 75 ஆண்டு வரலாறு உள்ள ஒரு கட்சிக்கு அழகா ? ஆனால் இதுதான் இவர்களது அசல் குணம்.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டு கோமாளித்தனம் செய்தது போல உதயநிதி நடந்து கொண்டு இருக்கிறார்.
நேரலை காரணமாக இவர்களின் நடத்தையெல்லாம் அம்பலமாகி கொண்டே இருக்கிறது. முற்று முழுவதுமாக மக்கள் விரைவில் இவர்களை நிராகரிப்பார்கள். திமுகவின் அழிவு தமிழகத்துக்கு நல்லது. அதை உதயநிதி விரைவில் செய்து முடிப்பார்.
@Udhaystalin