தமிழக அரசு வருகிற ஜனவரி 9 ஆம் தேதி முழு ஊரடங்கு கடைபிடிக்க வேண்டுமென அறிவித்திருக்கிறது. இதன் காரணமாகவும், கொரோனா தொற்று பரவுகிற சூழலிலும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஏலகிரியில் ஜனவரி 7, 8, 9 ஆகிய நாட்களில் ஏற்பாடு செய்திருந்த அரசியல் பயிற்சி முகாம் ரத்து செய்யப்படுகிறது.
@tamiltalkies இன்று உங்களது ஆன்ட்டி இந்தியன் திரைப்படத்தை பார்த்தேன் அதில் வரும் காட்சிகள் அனைத்தும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா இந்தத் திரைப்படத்தை எவரும் குறை சொல்ல முடியாது.....
@MKumaramangalam எங்களைப்போல் இளைஞர்களுக்கு உங்கள் தோல்வி மிகவும் வருத்தம் அளிக்கிறது அண்ணா.இன்று அல்ல என்றும் எனக்கு அரசியல் பாதையை கற்றுக் கொடுத்த எங்களது தன்மானத் தலைவர் திரு.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வழியில் நான் உங்கள் பின் நிற்பேன் அண்ணா.. @EVKSElangovan @iameveraa @INCTamilNadu@RahulGandhi
பதவி ஏற்க இருக்கும் தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் தொண்டனாக ஒரு வேண்டுகோள் மெரினா கடற்கரை அருகே அகற்றப்பட்ட நடிகர் திலகத்தின் திருவுருவ சிலையை மீண்டும் அதே இடத்தில் அமைக்க வேண்டுகிறேன்..@mkstalin@RahulGandhi@INCTamilNadu@EVKSElangovan@ActorPrabu
வெற்றி உறுதி எங்கள் இளைய தன்மான தலைவரே....
ஈரோட்டின் இளவரசன் எங்கள் அன்பு தன்மானத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் தவப்புதல்வன் வெற்றி நாயகன் எங்கள் அன்பு அண்ணன் திரு.திருமகன் ஈவெரா அவர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.....
வெற்றி நமதே...
#VoteForCongress